
‘ஆபரேஷன் சிந்தூர்' சிவில்-ராணுவ இணைப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு - ராஜ்நாத் சிங்
‘வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை விரைவுபடுத்துவதில் சிவில் சர்வீஸ் பணியாளரக்ள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
29 Nov 2025 6:12 PM IST
பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா விருப்பம்;
இந்தியாவின் மதிப்பை உலக நாடுகள் மத்தியில் பிரதமர் மோடி உயர்த்துள்ளார் என்று ராஜ்நாத் சிங் கூறினார்
16 Nov 2025 12:15 AM IST
கார் வெடிப்புக்கு காரணமானோர் மீது கடும் தண்டனை - ராஜ்நாத் சிங்
இந்த துயரத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
11 Nov 2025 1:16 PM IST
வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு: ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம் - ராஜ்நாத் சிங்
பீகாரில் 2ம் கட்ட தேர்தல் 11ம் தேதி நடைபெற உள்ளது
8 Nov 2025 4:26 PM IST
காங்கிரஸ் கட்சி மக்களிடையே சாதி, மத மோதலை உருவாக்குகிறது: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
பீகாரின் சசராம் நகரில் நடந்த தேர்தல் பேரணியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார்
8 Nov 2025 2:56 PM IST
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று பொய் வாக்குறுதி: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
பா.ஜனதா கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார்.
5 Nov 2025 4:00 AM IST
‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, நமது தைரியத்தின் அடையாளம் - ராஜ்நாத் சிங்
பயங்கரவாத மனநிலை உயிருடன் இருக்கும் வரை அமைதிக்கான நமது பணி தொடரும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
24 Oct 2025 9:25 PM IST
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ்சோப்ராவுக்கு ராணுவத்தில் உயரிய பதவி - ராஜ்நாத் சிங் பாராட்டு
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் மேலும் ஒரு சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளது.
23 Oct 2025 1:21 AM IST
‘உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது’ - ராஜ்நாத் சிங்
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால் ஏற்பட்ட வலியை பாகிஸ்தான் இன்று வரை மறக்கவில்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
22 Oct 2025 9:27 PM IST
ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் - ராஜ்நாத் சிங்
பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
18 Oct 2025 2:33 PM IST
‘வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது' - ராஜ்நாத் சிங்
இந்தியாவின் பாதுகாப்புத் துறை வேகமாக வளர்ந்துள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
18 Oct 2025 12:11 PM IST
பாதுகாப்பு ஆயுதங்களை 100 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இலக்கு; ராஜ்நாத் சிங்
பாதுகாப்பு ஆயுதங்களுக்கு நாம் பிறநாடுகளை நம்பி இருந்த காலங்கள் இருந்தன என்று அவர் கூறினார்
17 Oct 2025 7:30 PM IST




