
அரசுப் பேருந்தில் ஏ.சி. இயங்கவில்லை என வழக்கு - கோர்ட்டு அதிரடி உத்தரவு
மொத்தம் ரூ.35,000-ஐ ஒரு மாதத்திற்குள், அதிகாரிகள் தங்களது சொந்தப் பணத்தில் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
18 July 2025 4:35 PM IST
சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து - ஐகோர்ட்டு அதிரடி
வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
28 April 2025 2:24 PM IST
அரசு உதவிபெறும் பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி -ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
விதிகளை மீறி நிலம் விற்பனை செய்யப்பட்டதால், அரசு உதவிபெறும் பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்கும்படி நாகை மாவட்ட கல்வி அதிகாரிக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
8 Dec 2022 5:49 AM IST
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்தக்கூடாது -ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
ஆந்திர மாநில உறுப்பினர்களை நீக்கிவிட்டு, சட்ட விதிகளை உருவாக்கும் வரை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுளள்ளது.
7 Dec 2022 5:16 AM IST
பாரதியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மீதான லஞ்ச வழக்கு - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
மேலும் கல்வி நிலையங்கள் மீது நம்பகத்தன்மையை குறைக்கும் செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது .
22 Nov 2022 3:35 PM IST
அரசு டாக்டர்களை கண்காணிக்க பறக்கும் படை -ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் சரியான நேரத்தில் பணிக்கு வருகின்றனரா? என்பதை கண்காணிக்க பறக்கும்படை அமைக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Nov 2022 5:35 AM IST
மாணவர்களின் தற்கொலைக்கு ஆசிரியர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தக்கூடாது
மாணவர்கள் தற்கொலை என்றாலே ஆசிரியர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
4 Nov 2022 12:14 AM IST
நாமக்கல் கலெக்டரை ஆஜர்படுத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்துள்ள சென்னை ஐகோர்ட்டு, அவரை ஆஜர்படுத்தும்படி அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
4 Aug 2022 4:53 AM IST
தமிழ்நாட்டில் யூகலிப்டஸ் மரங்கள் நடுவதற்கு தடை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
26 July 2022 4:52 AM IST
எடப்பாடி பழனிசாமி வசமானது அ.தி.மு.க. அலுவலகம்: ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தொண்டர்களை ஒரு மாதத்துக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தி உள்ளது.
21 July 2022 5:51 AM IST
``தமிழகத்தில் 2 ஆண்டு பணியாற்ற மறுத்தால் ரூ.50 லட்சத்தை செலுத்துங்கள்'' டாக்டருக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
நெல்லை மருத்துவக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்ததால், தமிழகத்தில் 2 ஆண்டு பணியாற்ற வேண்டும் அல்லது ரூ.50 லட்சத்தை செலுத்துங்கள் என்று கேரள டாக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
13 July 2022 2:49 AM IST
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
12 July 2022 4:30 AM IST




