
கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் ரத்து- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது.
13 Aug 2025 1:29 PM IST
பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்
WWE - போட்டிகளில் 12 முறை சாம்பியனான ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார்.
24 July 2025 10:02 PM IST
அரியானாவில் மல்யுத்த வீரர் சுட்டுக் கொலை
மல்யுத்த வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Feb 2025 11:51 AM IST
'தி ராக்' முதல் 'அண்டர்டேக்கர்' வரை - ஹாலிவுட் படங்களில் வில்லனாக நடித்த மல்யுத்த நட்சத்திரங்கள்
மல்யுத்த போட்டியின் மூலம் புகழ் பெற்ற பல வீரர்கள் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர்.
30 Aug 2024 12:39 PM IST
ஓய்வை அறிவித்தார் மல்யுத்த வீரர் ஜான் சீனா - ரசிகர்கள் அதிர்ச்சி
டொராண்டோ நகரில் நடைபெற்ற 'மணி இன் தி பேங்க்' போட்டியின் போது ஜான் சீனா, தனது ஓய்வை அறிவித்தார்.
7 July 2024 10:45 AM IST
உலகத்திற்கு மகிழ்ச்சி... ஷாருக் கானை புகழ்ந்த பிரபல மல்யுத்த வீரர்
என்னுடைய சமீபத்திய பட பாடல்களை உங்களுக்கு அனுப்பி வைக்க போகிறேன். நீங்கள் அதற்கு நடனம் ஆட வேண்டும் என்று ஷாருக் கான் கேட்டுக்கொண்டார்.
27 Feb 2024 11:46 AM IST
சஞ்சய் சிங், பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமானவர்; அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும், இல்லையெனில்... - பஜ்ரங் பூனியா
முன்னாள் மல்யுத்த வீராங்கனை அனிதா ஷிரோன் போட்டியிடுவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று பஜ்ரங் பூனியா கூறினார்.
12 Dec 2023 6:22 AM IST
மல்யுத்த சம்மேளன தேர்தலில் பிரிஜ் பூஷன் ஆதரவாளர் போட்டியிட அனுமதிக்கக்கூடாது - பஜ்ரங், சாக்ஷி வலியுறுத்தல்
மல்யுத்த வீரர், வீராங்கனையான பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குரை நேற்று சந்தித்தனர்.
12 Dec 2023 6:14 AM IST
டெல்லி போராட்டம்; அனைவருக்கும் சட்டம் சமம், எல்லா வீரர்களும் எங்களுக்கு முக்கியம்: அனுராக் தாக்குர்
டெல்லி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்ட விவகாரத்தில், அனைவருக்கும் சட்டம் சமம் மற்றும் எல்லா வீரர்களும் எங்களுக்கு முக்கியம் என அனுராக் தாக்குர் கூறியுள்ளார்.
1 Jun 2023 5:28 PM IST
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கடந்த மாதம் 23-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
29 May 2023 3:52 PM IST
பாலியல் அத்துமீறலுக்கு நீதிகேட்டு அறவழியில் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது அரசப்பயங்கரவாதத்தை ஏவுவதா? - சீமான் கண்டனம்
பாலியல் அத்துமீறலுக்கு நீதிகேட்டு அறவழியில் போராடிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது அரசப்பயங்கரவாதத்தை ஏவுவதா என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
29 May 2023 12:55 AM IST
பாலியல் துன்புறுத்தல்; உண்மை கண்டறியும் சோதனைக்கு வரும்படி பிரிஜ் பூஷண் சிங்கிற்கு சாக்சி மாலிக் சவால்
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் உண்மை கண்டறியும் சோதனைக்கு வரும்படி பிரிஜ் பூஷண் சிங்கிற்கு மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் சவால் விடுத்து உள்ளார்.
10 May 2023 11:10 PM IST




