
மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் ஆய்வு
மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் ஆய்வு செய்தனர்.
13 Nov 2025 6:30 AM IST
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு மத்திய அரசின் 2 விருதுகள்
நகர்ப்புற போக்குவரத்துக்கான பாராட்டுச் சான்றிதழை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பெற்றுள்ளது
9 Nov 2025 10:41 PM IST
பூந்தமல்லி-போரூர் வரையிலான மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கு பாதுகாப்பு சான்றிதழ் கிடைப்பதில் தாமதம்
பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க முடியும்.
30 Oct 2025 7:22 AM IST
பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க மெட்ரோ ரெயிலில் ரூ.48.33 கோடியில் பாதுகாப்பு அமைப்பு
பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க மெட்ரோ ரெயிலில் ரூ.48.33 கோடியில் பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
29 Oct 2025 6:55 AM IST
பராமரிப்பு பணி: சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
20 Oct 2025 6:50 AM IST
வாடிக்கையாளர் ஆய்வறிக்கை: சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முதலிடம்
பயணிகளின் மதிப்புமிக்க கருத்துகளுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
19 Oct 2025 12:41 PM IST
பசுமை வழிச்சாலை - மந்தைவெளி இடையே சுரங்கம் தோண்டும் பணியை நிறைவு செய்த 'வைகை' எந்திரம்
மெட்ரோ ரெயில் பணியில் 2 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
19 Oct 2025 8:11 AM IST
ராயப்பேட்டை - ஆர்.கே.சாலை இடையே சுரங்கம் தோண்டும் பணியை வெற்றிகரமாக முடித்த ‘பவானி’ இயந்திரம்
பவானி இயந்திரம் வண்டல் கலந்த மணல் மற்றும் களிமண் போன்ற புவியியல் அமைப்புகளை வெற்றிகரமாக கடந்து சென்றுள்ளது.
14 Oct 2025 4:28 PM IST
சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணி: ரூ.250 கோடிக்கு ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணச்சீட்டு வருவாயை தவிர்த்து, கூடுதல் வருவாயை ஈட்ட முடியும்.
10 Oct 2025 12:31 PM IST
2-ம் கட்ட கட்டுமானப் பணிகள்: மெட்ரோ ரெயில் சேவையில் திடீர் மாற்றம்
சென்னையில் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
11 Sept 2025 8:50 PM IST
பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ வழித்தடத்தில் முதற்கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு
பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
4 Sept 2025 4:59 PM IST
விநாயகர் சதுர்த்தி: சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
காலை 8 மணி முதல் 11 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Aug 2025 6:48 AM IST




