
ராமர் பாலத்தை தரிசித்தேன்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு
பிரபு ஸ்ரீ ராமர் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
6 April 2025 1:30 PM IST
கடலுக்கு அடியில் ராமர் பாலம்: துல்லியமான வரைபடத்தை வெளியிட்டது இஸ்ரோ
ராமர் பாலம் கடந்த 1480-ம் ஆண்டு வரை தண்ணீருக்கு மேல் இருந்ததாக கூறப்படுகிறது.
10 July 2024 7:43 AM IST
விண்வெளியில் இருந்து ராமர் பாலம்: ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்ட படம் வைரல்
ராமேஸ்வரம் தீவிலிருந்து, இலங்கையின் மன்னார் தீவுப்பகுதிக்கு இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது.
24 Jun 2024 6:12 PM IST
ராமர் பாலத்தை புராதன சின்னமாக்க கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
ராமர் பாலத்தை புராதன சின்னமாக்க கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
4 Oct 2023 12:30 AM IST
ராமர் பாலம் வழியாக தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கப்பல் போக்குவரத்து - இலங்கை மந்திரிகள் ஆலோசனை
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்குவது தொடர்பாக இலங்கை மந்திரிகள் ஆலோசனை நடத்தினர்.
5 April 2023 6:16 AM IST
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் முறையீடு
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் முறையிட்டு உள்ளார்.
21 March 2023 7:26 AM IST
சேது சமுத்திர திட்டத்தால் ராமர் பாலத்துக்கு பாதிப்பு வரக்கூடாது - எச்.ராஜா
சேது சமுத்திர திட்டத்தால் ராமர் பாலத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பு வரக்கூடாது என எச்.ராஜா கூறியுள்ளார்.
28 Jan 2023 7:17 PM IST
ராமர் பாலம்: தேசிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசு தீவிர ஆலோசனை
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்வதாக சுப்ரீம் கோர்ட்டில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தகவல் தெரிவித்துள்ளார்.
12 Jan 2023 12:28 PM IST
ராமர் பாலம் குறித்து தவறாக வழிநடத்திய மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - சத்தீஷ்கர் முதல்-மந்திரி
ராமர் பாலம் இருந்ததற்கான உறுதியான ஆதாரம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியிருந்தார்.
25 Dec 2022 11:06 PM IST
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது அரசின் கொள்கை விவகாரம் தானே... சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையேயான வாக்குவாதங்களால் இந்த விவகாரம் தற்போது அரசியல் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
22 Aug 2022 2:34 PM IST
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி வழக்கு - அடுத்த வாரம் விசாரணை
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி வழக்கு, அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.
27 July 2022 12:47 AM IST
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் 26-ந்தேதி விசாரணை
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரும் சுப்பிரமணிய சாமியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் 26-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
14 July 2022 5:31 AM IST




