
காட்டுப்பன்றிக்காக வைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் நடமாடுவதால் பயிர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
30 Nov 2025 6:37 AM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் பலி
தூத்துக்குடி சிலுவைபட்டி, கணபதிநகரைச் சேர்ந்த ஒருவர், கார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
16 Oct 2025 8:03 AM IST
தஞ்சாவூர்: வயலுக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழப்பு
தஞ்சாவூரில் வயலுக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4 Aug 2025 7:05 PM IST
பயிர்களுக்கு நீர்பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது 2 ஏக்கர் வயலில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.
6 July 2025 4:20 PM IST
மின்விசிறியை இயக்கியபோது மின்சாரம் தாக்கி தாய், மகன் உயிரிழப்பு
மின்விசிறியை இயக்கியபோது மின்சாரம் தாக்கியதில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
21 Jun 2025 10:17 PM IST
போதையில் மின்கம்பத்தை தொட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
சாலையின் சென்டர் மீடியனில் இருந்த மின்கம்பத்தை தொட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
8 Jun 2025 8:58 PM IST
நெல்லை: மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
சுத்திகரிப்பு குடிநீர் வினியோகத்தின்போது மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார்.
1 Jun 2025 10:20 PM IST
கடையநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு
கேபிள் ஒயர் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் வாலிபர் உயிரிழந்தார்.
29 May 2025 6:33 AM IST
ஏர் கூலரில் மின்சாரம் பாய்ந்து தாய், மகள் பலி
தெலுங்கானாவில் ஏர் கூலரில் மின்சாரம் பாய்ந்து தாய், மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
11 May 2025 8:40 PM IST
கோவில்பட்டி: மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு
எந்திரம் மூலம் வீட்டு சுவரில் வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்ட வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
24 April 2025 10:23 PM IST
விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
மைக் செட் வயரை கட்டும்போது உயர் மின்னழுத்த கம்பி மீது பட்டதால் விபத்து ஏற்பட்டது.
14 April 2025 5:46 PM IST
குளிப்பதற்காக 'ஹீட்டர்' போட்டபோது மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
காஞ்சிபுரத்தில் குளிப்பதற்காக ‘ஹீட்டர்’ போட்டபோது மின்சாரம் தாக்கியதில் 6-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.
29 March 2025 7:52 AM IST




