
நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: தூத்துக்குடியில் 5,146 பேர் எழுத உள்ளனர்
தூத்துக்குடியில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடைபெறும் 4 மையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவு ஸ்டாலில், தேர்வர்கள் நேரடியாக பணம் கொடுத்து மட்டுமே மதிய உணவு வாங்கி கொள்ளலாம்.
20 Dec 2025 1:43 AM IST
நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: திருநெல்வேலியில் 3,043 பேர் எழுத உள்ளனர்
திருநெல்வேலியில் நாளை நடைபெறும் எஸ்.ஐ. எழுத்துத் தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
20 Dec 2025 1:21 AM IST
1,299 எஸ்.ஐ பணியிடங்கள்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: உடனே அப்ளை பண்ணுங்க
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 10-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
3 May 2025 3:26 PM IST
எஸ்.ஐ. தேர்வு தொடர்பான வழக்கு - சீருடை பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க கோர்ட்டு உத்தரவு
எஸ்.ஐ. தேர்வு தொடர்பான வழக்கில் சீருடை பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 April 2025 6:34 PM IST
தமிழக காவல் துறையில் 1,299 எஸ்.ஐ. காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி?
சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.36,900 - 1,16,600 வரை வழங்கப்படும்.
5 April 2025 4:39 AM IST
எஸ்.ஐ. தேர்வு: இறுதிப் பட்டியலை வெளியிடுக - அண்ணாமலை
எஸ்.ஐ. தேர்வில் வென்றவர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
18 Feb 2025 11:08 AM IST




