
தென்காசியில் அரசு வக்கீல் வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்
செங்கோட்டை அரசு வக்கீலாக இருந்த முத்துக்குமாரசாமி இன்று காலை தென்காசி நடுபல்க் அருகே உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தார்.
3 Dec 2025 4:20 PM IST
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தனியார் கடைகளில் ரூ.300 மதிப்புள்ள ஒரு மூட்டை யூரியாவுடன் ரூ.200 மதிப்புள்ள சத்து குருணை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.
12 Oct 2025 11:59 AM IST
பெண் பணியாளர்களின் மாதவிடாய் காலத்தில்... மகிழ்ச்சி செய்தி தந்த கர்நாடக அரசு
12 விடுப்புகளை மாதத்திற்கு ஒரு நாள் என்றோ அல்லது ஒரே நேரத்தில் அனைத்து விடுப்புகளையோ பெண் பணியாளர்கள் எடுத்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது
9 Oct 2025 6:54 PM IST
கன்னியாகுமரி: அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி கல்லூரியில் 2 ஆண்டு டிப்ளோமா பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
பேச்சிப்பாறையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரியில் இரண்டு வருட டிப்ளோமா தோட்டக்கலை படிப்பிற்கு உடனடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
5 Oct 2025 8:12 PM IST
கரூர் சம்பவம்: உடனடியாக பிரேத பரிசோதனை செய்தது ஏன்? - அரசு விளக்கம்
அதிக உயிரிழப்புகள் நடக்கும்போது ஆட்சியர் அனுமதியுடன் இரவில் உடற்கூராய்வு செய்யலாம் என அதிகாரி தெரிவித்தார்.
30 Sept 2025 6:02 PM IST
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு சொந்தமான 215 பள்ளிகளை கையகப்படுத்திய காஷ்மீர் அரசு
காஷ்மீர் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
24 Aug 2025 7:21 AM IST
தூத்துக்குடி: நர்ஸ் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.5 லட்சம் மோசடி செய்தவர் சென்னையில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தெரியாத நம்பரில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
16 Aug 2025 6:51 AM IST
அரசு முதியோர் இல்லம்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவை நிறுத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்டு
அனைத்து மாவட்டங்களிலும் ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுங்கள் என்று அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
2 Aug 2025 3:48 AM IST
காற்று மாசுபடுவதை தடுக்க டெல்லியில் செயற்கை மழை: அரசு ஏற்பாடு
டெல்லியில் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. மழை பெய்தால் மாசு கட்டுப்படுத்தப்படும்.
29 Jun 2025 3:04 AM IST
2029-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு பொருட்களின் ஏற்றுமதியை ரூ.50 ஆயிரம் கோடியாக அதிகரிக்க அரசு இலக்கு
2024-25 நிதியாண்டில், நாட்டின் பாதுகாப்பு பொருட்களின் ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக அதிகரித்தது.
16 May 2025 6:21 PM IST
"இது உங்கள் சொத்து.." - அரசு பஸ்சை கடத்தி சென்ற போதை ஆசாமி
சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ்சில் ஏறிய போதை ஆசாமி, அதனை வீட்டை நோக்கி ஓட்டி சென்றார்.
21 July 2024 4:15 AM IST
தமிழ்நாட்டில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா..? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
தமிழ்நாட்டில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா.? என்பது குறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதில் அளித்தார்.
18 July 2024 8:41 AM IST




