
மகளிர் உலகக் கோப்பை கபடி: இந்திய அணி சாம்பியன்
இந்த தொடரில் 2 முறையும் இந்திய அணியே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
24 Nov 2025 5:49 PM IST
மகளிர் உலகக் கோப்பை கபடி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
அரையிறுதியில் இந்தியா-ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
23 Nov 2025 9:06 PM IST
பெண்கள் உலகக் கோப்பை கபடி: இந்தியா-ஈரான் இன்று மோதல்
அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா-ஈரான், சீன தைபே-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
23 Nov 2025 8:29 AM IST
மகளிர் உலகக்கோப்பை கபடி: இந்திய அணி அபாரம்.. தொடர்ந்து 4-வது வெற்றி
இந்திய அணி தனது 4-வது ஆட்டத்தில் உகாண்டாவுடன் இன்று மோதியது.
21 Nov 2025 8:15 PM IST
மகளிர் உலகக்கோப்பை கபடி: நடப்பு சாம்பியன் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி
இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதியது.
20 Nov 2025 6:37 PM IST
கபடி வீரர்களுக்கு இதுதான் முக்கியம்.. கார்த்திகா கருத்து
இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது
16 Nov 2025 1:31 PM IST
பஞ்சாப்: கபடி வீரர் சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
குர்வீந்தர் சிங் கொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான கும்பல் பொறுப்பேற்றுள்ளது.
5 Nov 2025 11:47 AM IST
ஆசிய இளையோர் கபடியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்கள் -உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
இந்திய கபடி அணி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றது
24 Oct 2025 7:12 PM IST
ஆசிய இளையோர் கபடி போட்டி: இந்திய ஆடவர்- மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல்
45 நாடுகளைச் சேர்ந்த வீரர் , வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.
24 Oct 2025 3:36 PM IST
என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இனி கபடி விளையாடமாட்டேன்: பவன் ஷெராவத்
தமிழ் தலைவாஸ் அணியில் இருந்து பவன் ஷெராவத் திடீரென்று நீக்கப்பட்டார்
14 Sept 2025 5:51 PM IST
பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி
பஞ்சாப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
24 Jan 2025 6:49 PM IST
பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்
கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 Jan 2025 1:48 PM IST




