
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
13 Oct 2025 12:49 PM IST
11-ம் வகுப்பில் பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு - ரவிக்குமார் எம்.பி.
மாநில கல்விக் கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.
8 Aug 2025 9:26 PM IST
8-ம் வகுப்பு வரை தடையில்லா தேர்ச்சி தொடரும் - மாநில கல்விக் கொள்கையில் தகவல்
தமிழ்நாடு அரசு 1 முதல் 8-ம் வகுப்பு வரை தேக்கமின்மைக் கொள்கையினை நடைமுறைப்படுத்தி வருகிறது.
8 Aug 2025 1:05 PM IST
இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 பொதுத் தேர்வு கிடையாது - மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு
10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே இனி பொதுத்தேர்வு நடத்தப்படும்.
8 Aug 2025 12:01 PM IST
மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதிய கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த 2022-ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
8 Aug 2025 11:08 AM IST
மாநில கல்விக் கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதற்காக கடந்த 2022ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
8 Aug 2025 7:16 AM IST
மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவில் புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமனம்..!
மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவில் புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
20 May 2023 4:52 PM IST
மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து விலகிக்கொள்வதாக ஒருங்கிணைப்பாளர் ஜவகர்நேசன் அறிவிப்பு
மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக ஜவகர்நேசன் அறிவித்துள்ளார்.
10 May 2023 7:38 PM IST
மாநில கல்விக் கொள்கை, இந்த கல்வியாண்டில் அமலுக்கு வர வாய்ப்பில்லை என தகவல்..!
மாநில கல்விக் கொள்கை, இந்த கல்வியாண்டில் அமலுக்கு வர வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
3 April 2023 11:52 AM IST
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாநில கல்விக் கொள்கை குறித்து கருத்துக்கேட்புக் கூட்டம்
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
20 Sept 2022 5:09 PM IST
மாநில கல்விக் கொள்கை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு
மாநில கல்விக் கொள்கை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Aug 2022 4:56 AM IST
மாநில கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்கலாம் - பொதுமக்களுக்கு உயர்மட்ட குழு வேண்டுகோள்
மாநில கல்விக் கொள்கை தொடர்பாக பொதுமக்கள் கல்வியாளர்களிடம் கருத்துக்களை தெரிவிக்கலாம் என உயர்மட்ட குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
16 July 2022 5:21 AM IST




