
நெல்லை ஆணவக்கொலை வழக்கு; கைதான சுர்ஜித்தின் சகோதரியிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
சுர்ஜித்தின் சகோதரியை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வந்து சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
13 Aug 2025 5:35 PM IST
காரை விட்டு ஏற்றுடா... சாராய கடத்தலின்போது போலீசாரிடம் சிக்கிய சி.ஐ.டி. பெண் கான்ஸ்டபிள்
நீடா போலீஸ் சீருடையில் இருந்தபடி, நடனம் ஆடிய வீடியோ காட்சிகளை எடுத்து கடந்த காலத்தில் வெளியிட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
4 July 2024 4:24 AM IST
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: சி.ஐ.டி. போலீசார் முன்பு எடியூரப்பா ஆஜர்
பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் முன்பு எடியூரப்பா இன்று ஆஜர் ஆனார்.
17 Jun 2024 2:00 PM IST
பட்டாசு விபத்தில் 14 பேர் பலி-சி.ஐ.டி. போலீஸ் விசாரணை தொடங்கியது
பெங்களூரு அருகே பட்டாசு விபத்தில் 14 பேர் பலியானது குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அத்திப்பள்ளிக்கு சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
10 Oct 2023 3:49 AM IST
பட்டாசு வெடிவிபத்து குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு
பெங்களூரு அருகே நடந்த பட்டாசு வெடிவிபத்து குறித்து சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
9 Oct 2023 12:15 AM IST
கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவு
கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்தும் அவர் ஆறுதல் கூனார்.
16 May 2023 5:49 AM IST
பற்களை பிடுங்கிய விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது
விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன.
22 April 2023 12:51 AM IST
சான்ட்ரோ ரவியை ரகசிய இடத்தில் வைத்துசி.ஐ.டி. போலீசார் விசாரணை
விபசார கும்பல் தலைவன் சான்ட்ரோ ரவியை மைசூருவில் ரகசிய இடத்தில் வைத்து சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
19 Jan 2023 2:15 AM IST
சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தது ஏன்?
சான்ட்ரோ ரவி மீதான வழக்கு விசாரணையை சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தது ஏன்? என்பது குறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
18 Jan 2023 1:56 AM IST
720 செல்போன் உரையாடல் பதிவுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபர்களின் 720 செல்போன் உரையாடல் பதிவுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவித்தார்.
3 Dec 2022 12:15 AM IST
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: 4-வது முறையாக அம்ருத்பாலை காவலில் எடுத்த சி.ஐ.டி. போலீசார்
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள அம்ருத்பாலை 4-வது முறையாக சி.ஐ.டி. போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
23 Nov 2022 3:19 AM IST
மாலூர் கல்குவாரி வெடிவிபத்து வழக்கு விசாரணை சி.ஐ.டி.க்கு மாற்றம்
மாலூர் கல்குவாரி வெடி விபத்து வழக்கு விசாரணை சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டிருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் தெரிவித்துள்ளார்.
30 Oct 2022 12:15 AM IST




