
ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமில் கூட்ட நெரிசல் - 6 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கானா.
13 Nov 2025 4:30 AM IST
கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து: 2 மந்திரிகள் உள்பட 8 பேர் உயிரிழப்பு
ஹெலிகாப்டரில் கானாவின் பாதுகாப்புத்துறை மந்திரி மற்றும் சுற்றுச்சூழல் மந்திரி உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
7 Aug 2025 1:50 AM IST
கானா சுற்றுப்பயணம் முடிந்து டிரினிடாட் அண்டு டுபாகோவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி
டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
3 July 2025 7:05 PM IST
கானாவின் வளர்ச்சி பயணத்தில் சக பயணியாக இந்தியா உள்ளது: பிரதமர் மோடி
பிரதமர் மோடி கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கானா செல்வது இதுவே முதல் முறையாகும்.
3 July 2025 12:27 PM IST
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
கோடகா விமான நிலையத்தில் மோடிக்கு இந்தியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
3 July 2025 7:30 AM IST
கானாவில் பிரதமர் மோடிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதை
கானாவை தொடர்ந்து, டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டுக்கு ஜூலை 3 மற்றும் 4 ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
2 July 2025 9:22 PM IST
கானாவில் குரங்கம்மை தொற்று பரவல்; 45 பேருக்கு பாதிப்பு உறுதி
ஆய்வக பரிசோதனை முடிவின் அடிப்படையில் குரங்கம்மை தொற்று உறுதிப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
8 Jun 2025 5:45 AM IST
கானாவில் தங்கச் சுரங்கத்துக்குள் ஊடுருவிய 9 பேர் சுட்டுக்கொலை- ராணுவம் மீது குற்றச்சாட்டு
ஆயுதமின்றி வந்த தொழிலாளர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக தேசிய சிறு சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியது.
21 Jan 2025 11:53 AM IST
உலகக்கோப்பை கால்பந்து: கானாவை வீழ்த்தி உருகுவே அணி வெற்றி..!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கானாவை வீழ்த்தி உருகுவே அணி வெற்றி பெற்றது.
3 Dec 2022 12:17 AM IST
உலகக்கோப்பை கால்பந்து: தென் கொரியாவை வீழ்த்தியது கானா
இன்று நடைபெற்ற போட்டியில் கானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
28 Nov 2022 9:04 PM IST
உலகக்கோப்பை கால்பந்து: கானா அணியை வீழ்த்தி போர்ச்சுகல் வெற்றி
கானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது.
24 Nov 2022 11:47 PM IST
கானாவில் கடும் பொருளாதார நெருக்கடி - அதிபர் பதவி விலகக் கோரி வலுக்கும் போராட்டம்
கானா அதிபர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
6 Nov 2022 8:52 PM IST




