
டெல்லி பயங்கரவாத தாக்குதல்: 3 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்காக 10 பேர் கொண்ட சிறப்புக்குழுவை என்.ஐ.ஏ. அமைத்துள்ளது.
13 Nov 2025 7:42 AM IST
டெல்லி பயங்கரவாத தாக்குதல்: டிசம்பர் 6-ந் தேதி தாக்குதல் நடத்த சதி - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது.
13 Nov 2025 7:13 AM IST
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: சிறப்பு புலனாய்வு குழுவை உருவாக்கிய என்.ஐ.ஏ.
டெல்லி செங்கோட்டை பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பின் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
12 Nov 2025 11:59 AM IST
யார் இந்த உமர்? காஷ்மீர் டாக்டரின் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்
டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிபொருள் நிரப்பி வெடிக்கச் செய்த பயங்கரவாதியின் அடையாளம் தெரிந்தது.
12 Nov 2025 7:39 AM IST
டெல்லி கார் வெடிப்பு விவகாரம்: உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் ஆலோசனை
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்திருந்தார்.
11 Nov 2025 12:29 PM IST
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: பயங்கரவாத தாக்குதலா..? வெளியான பரபரப்பு தகவல்
டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
11 Nov 2025 10:54 AM IST
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: - வெளியானது நடுங்கவிடும் சிசிடிவி காட்சி
டெல்லி கார் வெடிப்பில் சம்மந்தப்பட்ட காரின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11 Nov 2025 8:58 AM IST
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனை
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக சென்னை விமான நிலையத்துக்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
11 Nov 2025 7:58 AM IST
மோசடி புகார் - நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
30 July 2025 5:54 PM IST
செங்கோட்டை, ஜாமா மசூதிக்கு விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி: டெல்லி போலீஸ்
டெல்லி முழுவதும் 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டு, பின்பு அது புரளி என தெரிய வந்தது.
10 April 2025 6:41 PM IST
அமித்ஷா விவகாரம்: தெலுங்கானா முதல்- மந்திரிக்கு டெல்லி போலீஸ் சம்மன்
அமித்ஷாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்ததாக கூறி தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
29 April 2024 5:05 PM IST
ரூ.2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல்; தமிழ் பட தயாரிப்பாளருக்கு தொடர்பு?
உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் சத்துமாவில் அவற்றை கலந்து பாக்கெட்டுகளாக அடைத்து வெளிநாடுகளுக்கு சப்ளை செய்ய அந்த கும்பல், திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.
25 Feb 2024 11:46 AM IST




