
டெல்லி கார் வெடிப்பு: 3 மருத்துவர்கள் உட்பட 4 பேரை விடுவித்தது என்.ஐ.ஏ.
டெல்லியில் தொடர் வாகன தணிக்கை நடந்து வருகிறது.
17 Nov 2025 1:17 PM IST
டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு; அமீர் அலிக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல்
டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் அலி இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
17 Nov 2025 1:01 PM IST
டெல்லி சதிகாரர்கள் கோவைக்கு வந்தார்களா? - என்.ஐ.ஏ.யிடம் விவரம் கேட்ட கோவை மாநகர காவல்துறை
கோவையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி அதிகாலையில் கார் வெடித்து சிதறியது.
13 Nov 2025 12:16 PM IST
டெல்லி பயங்கரவாத தாக்குதல்: 3 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்காக 10 பேர் கொண்ட சிறப்புக்குழுவை என்.ஐ.ஏ. அமைத்துள்ளது.
13 Nov 2025 7:42 AM IST
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் யார்? எத்தனை பேர்? என்.ஐ.ஏ. தகவல் வெளியீடு
பயங்கரவாதிகள் பஹல்காமின் பேசரண் பகுதியை இலக்காக கொண்டனர்.
28 Aug 2025 9:54 PM IST
பஹல்காம் தாக்குதல்; கைது செய்யப்பட்ட இருவருக்கு மேலும் 10 நாட்கள் என்.ஐ.ஏ. காவல்
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாக 2 பேரை கடந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
7 July 2025 5:16 PM IST
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர மூளைச்சலவை... கைதான 4 பேரிடம் என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
கைதான 4 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு தீவிர விசாரணை நடத்தினர்.
20 Jun 2025 5:40 AM IST
சத்தீஷ்கார்: வீரர்கள் உள்பட 11 பேர் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த என்.ஐ.ஏ.
சத்தீஷ்காரில் வீரர்கள் உள்பட 11 பேர் கொலை வழக்கில், பந்திரா ததி ஹங்கா என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.
18 Jun 2025 9:53 PM IST
பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் சதி திட்டத்திற்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன.
5 Jun 2025 10:46 PM IST
8 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
டிஜிட்டல் சாதனங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
1 Jun 2025 9:04 AM IST
பஹல்காம் தாக்குதல் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய என்.ஐ.ஏ. தலைவர்
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
2 May 2025 2:31 PM IST
பஹல்காம் தாக்குதல்: முப்பரிமாண வரைபடம் மூலம் என்.ஐ.ஏ. துப்பறியும் பணி
பயங்கரவாதிகள் தலைமறைவாக இருக்கும் இடத்தை கண்டறிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 April 2025 1:59 PM IST




