
பெயிண்டரை கல்லால் தாக்கி கொலை செய்த நண்பர் கைது: மதுபோதையில் வெறிச்செயல்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரும் ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தைச் சேர்ந்த ஒருவரும் நண்பர்கள் ஆவர்.
6 Nov 2025 1:23 AM IST
கயத்தாறில் மதுபோதையில் தவறி விழுந்த வடை மாஸ்டர் சாவு
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் வசித்து வரும் திருமணமாகாத நபர் ஒருவர் ஒரு டீக்கடையில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
5 Nov 2025 3:52 AM IST
போதையில் வெறிச்செயல்: தாயை வாளால் வெட்டிய மகன் கைது
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு கார் டிரைவர், சென்னையில் வாடகை கார் ஓட்டி வந்தார்.
18 Oct 2025 8:10 AM IST
ஒரு மாதம் மது அருந்தாமல் இருந்தால் உடலில் இத்தனை மாற்றங்களா...?
மது அருந்துவதை நிறுத்துவது உடல் எடையை குறைப்பதற்கும் வழிவகுக்கும்.
15 Oct 2025 2:13 PM IST
மதுபோதையில் தகராறு : மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு
இரவு குடிபோதையில் வந்த ஜீவன் தனது மகனிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
25 Sept 2025 9:17 PM IST
மது போதையில் வாகன விபத்தில் இறப்பு ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறை: நெல்லை காவல்துறை தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் மது போதையில் வாகனம் ஓட்டி இறப்பு ஏற்படுத்திய 8 வழக்குகள், கொலையாகாத மரணம் விளைவித்த குற்றமாக மாற்றப்பட்டுள்ளன.
25 Sept 2025 6:10 PM IST
மதுபோதையில் பேருந்து கண்ணாடியை உடைத்த வாலிபர் - இளம்பெண் படுகாயம்
பேருந்தின் முன் பக்கமாக அமர்ந்திருந்த 20 வயது இளம்பெண் தலை மீது கல் விழுந்துள்ளது.
19 Sept 2025 4:58 PM IST
திருப்பூர்; மதுபோதையில் வாலிபர்களிடம் அத்துமீறிய இளம்பெண்கள்.. வீடியோ வெளியாகி பரபரப்பு
தனியாக சென்ற வாலிபர்களை கட்டிப்பிடித்து அவர்களுடன் வெளிப்படையாகவே உல்லாசமாக முத்தமிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
29 Aug 2025 6:18 PM IST
மதுபோதையில் போலீஸ் அதிகாரியையே கொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாடு போய் விட்டது: ராமதாஸ் வேதனை
டாஸ்மாக் மதுக் கொடுமைகளுக்கு விடிவுகாலம் பிறக்க இன்னும் எத்தனை காலம் இந்த ஊமை ஜனங்கள் காத்திருக்கப் போகிறதோ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 July 2025 6:08 PM IST
மதுபோதையில் கொடூர தாக்குதல்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
26 July 2025 8:23 AM IST
கேளிக்கை விடுதியில் மதுபோதை விருந்து: 26 இளம்பெண்கள் கைது
கேளிக்கை விடுதியில் இருந்த வெளிநாடு மற்றும் உள்நாட்டு மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
22 July 2025 9:37 PM IST
மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர்...மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு
போலீஸ்காரர் செந்தில் விபத்து ஏற்படுத்திய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
21 May 2025 4:06 PM IST




