சொத்துக் குவிப்பு வழக்கு; பெரியகருப்பன் விடுதலை

சொத்துக் குவிப்பு வழக்கு; பெரியகருப்பன் விடுதலை

கடந்த 2012-ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து பெரிய கருப்பன் மற்றும் அவரின் குடும்பத்தினரையும் விடுவித்தது சிவங்கை நீதிமன்றம்.
27 Nov 2025 7:15 PM IST
ஆர்.பி.ஐ. விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பெரிய பாதிப்பு இருக்காது - அமைச்சர் பெரிய கருப்பன்

ஆர்.பி.ஐ. விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பெரிய பாதிப்பு இருக்காது - அமைச்சர் பெரிய கருப்பன்

நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கி விதிகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
29 May 2025 1:42 PM IST
எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியை பகுதி நேர ரேசன் கடைகள் கட்ட பயன்படுத்தலாம்: அமைச்சர் பெரியகருப்பன்

எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியை பகுதி நேர ரேசன் கடைகள் கட்ட பயன்படுத்தலாம்: அமைச்சர் பெரியகருப்பன்

எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியை பகுதி நேர ரேசன் கடைகள் கட்ட பயன்படுத்தலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
27 March 2025 12:20 PM IST
கேள்வி கேட்டால் உங்களுக்கு கோபம் வருகிறதா?: அமைச்சர் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

கேள்வி கேட்டால் உங்களுக்கு கோபம் வருகிறதா?: அமைச்சர் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

பயிர் கடனை தள்ளுபடி செய்தோம் என்று, கொஞ்சம் கூடக் கூசாமல் பொய்யைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் அமைச்சர் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
7 Feb 2025 1:53 PM IST
தமிழ்நாடு முழுவதும் 1.47 கோடி பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் பெரியகருப்பன்

தமிழ்நாடு முழுவதும் 1.47 கோடி பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் பெரியகருப்பன்

மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
12 Jan 2025 10:03 AM IST
பரிசு தொகுப்பில் ரூ.1,000 இல்லாதது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை: அமைச்சர் பெரியகருப்பன்

பரிசு தொகுப்பில் ரூ.1,000 இல்லாதது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை: அமைச்சர் பெரியகருப்பன்

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
9 Jan 2025 4:33 PM IST
பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை தொடக்கம்

பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை தொடக்கம்

பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
18 Dec 2024 1:08 PM IST
மத்திய மந்திரி அமித்ஷாவுடன் அமைச்சர் பெரியகருப்பன் சந்திப்பு

மத்திய மந்திரி அமித்ஷாவுடன் அமைச்சர் பெரியகருப்பன் சந்திப்பு

டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை அமைச்சர் பெரியகருப்பன் சந்தித்து பேசினார்.
25 Nov 2024 11:06 PM IST
அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 Nov 2024 4:33 PM IST
மக்களவை தேர்தல் முடிந்த பிறகு தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும்- அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

'மக்களவை தேர்தல் முடிந்த பிறகு தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும்'- அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

மக்களவை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
27 April 2024 3:04 AM IST
விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி வட்டியில்லா கடன்: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி வட்டியில்லா கடன்: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

வட்டியில்லா கடன், 2023-24ம் நிதியாண்டில் ரூ.1,500 கோடி வரை வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
23 Dec 2023 4:17 PM IST
சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை- அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை- அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
29 Sept 2023 12:30 AM IST