செங்கோட்டையனின் அனுபவத்தை த.வெ.க. முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமா? - கார்த்தி சிதம்பரம் கேள்வி

செங்கோட்டையனின் அனுபவத்தை த.வெ.க. முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமா? - கார்த்தி சிதம்பரம் கேள்வி

செங்கோட்டையனின் அனுபவம் நிச்சயமாக த.வெ.க.விற்கு சாதகமானதுதான் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
29 Nov 2025 8:39 PM IST
சென்னை தவிர மற்ற இடங்களுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் தேவையில்லை: கார்த்தி சிதம்பரம்

சென்னை தவிர மற்ற இடங்களுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் தேவையில்லை: கார்த்தி சிதம்பரம்

எஸ்.ஐ.ஆர். பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
24 Nov 2025 8:29 AM IST
காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி தலைவராக வர விஜய் விரும்பினார்:  கார்த்தி சிதம்பரம் எம்.பி.

காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி தலைவராக வர விஜய் விரும்பினார்: கார்த்தி சிதம்பரம் எம்.பி.

த.வெ.க. தலைவர் விஜய், ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
19 Nov 2025 1:07 PM IST
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும்; கார்த்தி சிதம்பரம் எம்.பி. விருப்பம்

அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும்; கார்த்தி சிதம்பரம் எம்.பி. விருப்பம்

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
3 Nov 2025 2:20 AM IST
கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கை செல்லும்- தீர்ப்பாயம் உத்தரவு

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கை செல்லும்- தீர்ப்பாயம் உத்தரவு

கார்த்தி சிதம்பரம் சட்டவிரோத பண மோசடி தடுப்பு சட்ட(பி.எம்.எல்.ஏ) தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார்.
1 Nov 2025 4:53 AM IST
‘கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கை செல்லும்’ - கோர்ட்டு உத்தரவு

‘கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கை செல்லும்’ - கோர்ட்டு உத்தரவு

அமலாக்கத்துறையின் முடக்க நடவடிக்கை சட்டப்படி செல்லாது என அறிவிக்க வேண்டும் கார்த்தி சிதம்ரம் தரப்பில் வாதிடப்பட்டது.
31 Oct 2025 5:11 PM IST
அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததற்கு உண்மையான காரணமே வேறு: கார்த்தி சிதம்பரம்

அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததற்கு உண்மையான காரணமே வேறு: கார்த்தி சிதம்பரம்

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் மட்டுமே வரி விதிக்கப்படவில்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
9 Aug 2025 3:04 PM IST
சரித்திர விபத்தால் முதல்-அமைச்சரானவர் எடப்பாடி பழனிசாமி - கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

சரித்திர விபத்தால் முதல்-அமைச்சரானவர் எடப்பாடி பழனிசாமி - கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரான பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தகளிலும் அ.தி.மு.க. தோல்வியையே சந்தித்துள்ளது என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
11 July 2025 7:51 PM IST
விஜய்க்கு ஒரு பகுதியில் வரவேற்பு உள்ளது:  காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்

விஜய்க்கு ஒரு பகுதியில் வரவேற்பு உள்ளது: காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்

தற்போது உள்ள சூழ்நிலையில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
10 July 2025 6:09 PM IST
திருக்குறள் குறித்து வேண்டுமென்றே கவர்னர் வம்பு இழுக்கிறார்-கார்த்திக் சிதம்பரம் கருத்து

திருக்குறள் குறித்து வேண்டுமென்றே கவர்னர் வம்பு இழுக்கிறார்-கார்த்திக் சிதம்பரம் கருத்து

திருக்குறளில் ஆன்மிக கருத்து உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
31 May 2025 7:30 AM IST
கார்த்தி சிதம்பரம் மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும்-டெல்லி ஐகோர்ட்டு

கார்த்தி சிதம்பரம் மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும்-டெல்லி ஐகோர்ட்டு

சீன விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 April 2025 7:31 AM IST
என் தந்தை நலமுடன் உள்ளார்.. - கார்த்தி சிதம்பரம் எம்.பி.

"என் தந்தை நலமுடன் உள்ளார்.." - கார்த்தி சிதம்பரம் எம்.பி.

உடல் நலக்குறைவால் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
8 April 2025 10:29 PM IST