
ஐ.ஐ.டி. கான்பூர் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
டிசம்பரில் சொந்த ஊருக்கு செல்வது என முடிவு செய்து இதனை அவருடைய சகோதரியிடம் தொலைபேசி வழியே சைனி கூறியுள்ளார்.
3 Oct 2025 6:19 AM IST
ஐ.ஐ.டி. காரக்பூர்: பிஎச்.டி. மாணவர் தற்கொலை; ஓராண்டில் 6-வது மரணம்
நடப்பு ஆண்டில் ஐ.ஐ.டி. காரக்பூரில் 5 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளனர்.
21 Sept 2025 8:48 AM IST
தவெக மாநாட்டுக்காக பேனர் வைக்க முயன்ற கல்லூரி மாணவர்.. மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோகம்
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
20 Aug 2025 12:05 PM IST
‘நாட்டின் கல்விமுறையை மாற்ற வேண்டும்’ - தற்கொலை கடிதத்தில் மாணவர் வேண்டுகோள்
தற்கொலை செய்து கொள்வது குறித்து கடந்த ஒரு வருடமாக திட்டமிட்டு வருவதாக மாணவர் சிவம் துபே தெரிவித்துள்ளார்.
17 Aug 2025 10:54 AM IST
அண்ணா பல்கலை. வளாக விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
மாணவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 July 2025 3:10 PM IST
நீர்வீழ்ச்சியில் விழுந்த சட்டையை எடுக்க முயன்றபோது... ஜே.இ.இ. மாணவருக்கு நேர்ந்த சோகம்
ஐந்து மணிநேர போராட்டத்திற்கு பின்பே தண்ணீரின் ஆழத்தில் பாறைகளில் சிக்கி இருந்த அவரது உடலை மீட்க முடிந்தது.
16 July 2025 9:49 PM IST
ஜெர்மனி விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு - மாணவர் தற்கொலை
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த மாணவர், விடுமுறை முடிந்து மீண்டும் ஜெர்மனி புறப்பட்டுள்ளார்.
6 July 2025 6:51 PM IST
மாணவிகளுடன் பேசியதால் பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை.. சக மாணவர்கள் வெறிச்செயல்
பிளஸ்-2 மாணவரை அடித்துக்கொலை செய்த சக மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 July 2025 8:37 AM IST
ஐ.ஐ.டி. டெல்லி விடுதி அறையில் மாணவர் மர்ம மரணம்
ஐ.ஐ.டி. டெல்லி விடுதி அறையில் மரணம் அடைந்து கிடந்த மாணவரின் உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை.
5 Jun 2025 12:18 AM IST
தேர்வு முடிவு இன்று வெளியீடு: தோல்வி பயத்தால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை
பிளஸ்-1 மாணவர் பாலகணேஷ் தேனியில் இருந்து நேற்று திருப்பூர் வந்தார்.
16 May 2025 7:51 AM IST
கோவையில் அதிர்ச்சி சம்பவம்.. மாணவரை கொன்றுவிட்டு பிணத்துடன் தூங்கிய கொலையாளிகள்
மாணவரை கொன்றுவிட்டு போதையில் பிணத்துடன் கொலையாளிகள் தூங்கியது விசாரணையில் தெரியவந்தது.
16 May 2025 5:14 AM IST
காதலியுடன் நேரம் செலவிட மாணவர் செய்த செயல்; விடுதி வாசலில் சிக்கிய சூட்கேஸ் - வீடியோ
காதலியை சூட்கேசில் மறைத்து விடுதி அறைக்கு கொண்டு செல்ல முயன்ற மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது.
12 April 2025 2:59 PM IST




