
யாஷின் 'டாக்ஸிக்' படத்தில் இணைந்த பிரபல நடிகை.. பர்ஸ்ட் லுக் வெளியீடு
‘டாக்ஸிக்’ படம் அடுத்தாண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகிறது.
3 Jan 2026 12:17 PM IST
"லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு" படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட வெற்றிமாறன்
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தபடம் உருவாகி வருகிறது.
2 Jan 2026 8:12 AM IST
யோகி பாபுவின் 300வது படம்.. பர்ஸ்ட் லுக் வெளியீடு
இந்த படத்தினை அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கியுள்ளார்.
1 Jan 2026 12:58 PM IST
"டிமான்ட்டி காலனி 3" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
இந்த போஸ்டரில் நடிகர் அருள்நிதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார்.
1 Jan 2026 12:06 PM IST
'ஆழி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
இந்த படத்தினை இயக்குனர் மாதவ் தாசன் இயக்கியுள்ளார்.
1 Jan 2026 11:46 AM IST
'கேபிஒய்' ராமர் நடித்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி
"சற்று நேரத்தில் தீர்ப்பு" என்ற படத்தில் ராமர் கதாநாயகனாக நடித்துள்ளார்.
26 Dec 2025 9:15 AM IST
துல்கர் சல்மானின் 'ஐ அம் கேம்" பட பர்ஸ்ட் லுக் அப்டேட்
சூதாட்டம் தொடர்பான கதைக்களத்துடன் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
27 Nov 2025 12:34 AM IST
சதீஷ் நடிக்கும் ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
பிரவீன் சரவணன் இயக்கத்தில் நடிகர் சதீஷ் ‘முஸ்தபா முஸ்தபா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
15 Nov 2025 12:37 PM IST
விஷால்-கார்த்தி வெளியிட்ட ‘என்டர் தி டிராகன்’ படத்தின் பர்ஸ்ட் லுக்
பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்டர் தி டிராகன்’ படம் தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது.
4 Oct 2025 7:13 PM IST
”மூக்குத்தி அம்மன் 2” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
சுந்தர்.சி இயக்கவுள்ள ”மூக்குத்தி அம்மன் 2” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
2 Oct 2025 2:36 PM IST
'கம்பி கட்ன கதை' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
நடிகர் நட்டி நட்ராஜ் அறிமுக இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் 'கம்பி கட்ன கதை' என்ற படத்தில் நடித்துள்ளார்.
25 Sept 2025 10:14 AM IST
செல்வராகவனின் அடுத்த படம்.. பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் தனுஷ்
செல்வராகவன், தனது அடுத்த படத்திற்காக டென்னிஸ் மஞ்சுநாத்துடன் கைகோர்த்துள்ளார்.
7 Sept 2025 1:05 AM IST




