
தூத்துக்குடி ஷிப்பிங் நிறுவனத்தில் கன்டெய்னரில் தீவிபத்து
தூத்துக்குடியில் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் இருந்த கன்டெய்னரில் இருந்து புகை வருவதாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
28 Nov 2025 9:13 AM IST
நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து நீட்டிப்பு
தீபாவளி பண்டிகை அன்று மட்டும் கப்பல் சேவை ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
6 Oct 2025 12:12 PM IST
நாகை-இலங்கை கப்பலில் கடந்த ஓராண்டில் 20 ஆயிரம் பேர் பயணம்
மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படுமென கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
17 Aug 2025 7:52 AM IST
ஆகஸ்ட் 26-ம்தேதி கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம்: பூம்புகார் கப்பல் போக்குவரத்து ஊழியர் சங்க மாநாட்டில் முடிவு
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர் சங்க மாநாடு கன்னியாகுமரி ஒய்எம்சிஏ அரங்கில் சங்க தலைவரும் சிஐடியு மாநிலச் செயலாளருமான ரசல் தலைமையில் நடைபெற்றது.
26 July 2025 6:32 PM IST
நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிக ரத்து
கப்பல் போக்குவரத்து தொடங்கி 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
26 Feb 2025 12:01 PM IST
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
நாகை துறைமுகத்திலிருந்து 83 பயணிகளுடன் இலங்கையின் காங்கேசன்துறைக்கு கப்பல் புறப்பட்டது.
22 Feb 2025 8:41 AM IST
நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து: வரும் 22-ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்
நாகை மற்றும் இலங்கை இடையே வருகிற 22-ந் தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது.
19 Feb 2025 4:33 AM IST
நாகை, இலங்கை இடையே மீண்டும் தொடங்கப்பட்ட கப்பல் சேவை
நாகை, இலங்கை இடையே இன்று முதல் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
12 Feb 2025 11:20 AM IST
நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து
மோசமான வானிலை காரணமாக நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2024 9:56 PM IST
நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து 2 நாட்கள் ரத்து
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.
15 Oct 2024 1:42 AM IST
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தள்ளிவைப்பு
நாளை தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
16 May 2024 11:29 AM IST
நாகை-காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து 13-ம் தேதி மீண்டும் தொடங்குகிறது: இந்திய தூதரகம் தகவல்
இலங்கையுடன் பவர் கிரிட் இணைப்பு, இருவழி குழாய் இணைப்பு மற்றும் பொருளாதார வழித்தடம் போன்ற திட்டங்களை இந்தியா செயல்படுத்த உள்ளது.
6 May 2024 2:15 PM IST




