
சாலை வசதி இல்லாததால் மகனின் உடலை 8 கி.மீ. சுமந்து சென்ற தந்தை...மனதை உலுக்கும் சம்பவம்
மலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
11 April 2024 12:41 PM IST
சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை தொட்டில் கட்டி சுமார் 7 கி.மீ. சுமந்து சென்ற மலைவாழ் மக்கள்
சுமார் 7 கிலோமீட்டர் கரடு, முரடான பாதையில் கர்ப்பிணியை மலைவாழ் மக்கள் சுமந்து சென்றனர்.
9 April 2024 10:22 AM IST
அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்ணை வீட்டுக்கு சுமந்து சென்ற உறவினர்கள்: சாலை வசதி இல்லாத அவலம்
வால்பாறை மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்ணை உறவினர்கள் சுமந்து செல்லும் பரிதாப நிலை உள்ளது.
5 Feb 2024 8:52 AM IST
ரூ.9½ கோடியில் குடிநீர் குழாய், சாலை வசதி
அரியாங்குப்பம், முதலியார்பேட்டை தொகுதிகளில் ரூ.9½ கோடியில் குடிநீர் குழாய் மற்றும் சாலை வசதி பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
10 Sept 2023 10:06 PM IST
குடிநீர், சாலை வசதி செய்துதர கோரி செங்கல்பட்டு மாவட்ட கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
குடிநீர், சாலை வசதி செய்துதர வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
17 Aug 2023 3:12 PM IST
பழங்குடியின கிராமத்திற்கு சாலை வசதி
கோத்தகிரி அருகே கம்பையூர் பழங்குடியின கிராமத்திற்கு முதல் முறையாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
28 Jun 2023 2:30 AM IST
சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்
தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி உள்ளார்.
19 Jun 2023 1:45 AM IST
சாலை வசதி இல்லாததால் நடுரோட்டில் விட்டு சென்ற ஆம்புலன்ஸ்.. இறந்த பெண்ணின் உடலை டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்..!
சாலை வசதி இல்லாததால் இறந்த பெண்ணின் உடலை அவரது உறவினர்கள் டோலி கட்டி தூக்கி சென்றனர்.
16 Jun 2023 9:59 AM IST
'குழந்தை உயிரிழப்பு- மலைக் கிராமத்தில் சாலை அமைக்க நடவடிக்கை': ஆட்சியர் உறுதி
சாலை வசதி மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
29 May 2023 12:24 PM IST
குடிநீர், சாலை வசதி கேட்டு படையெடுத்த மக்கள்
குடிநீர், சாலை வசதிகள் கேட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மக்கள் படையெடுத்து வந்து மனு கொடுத்தனர்.
28 Nov 2022 10:45 PM IST
சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மனு
பெரும்பாறை அருகே சாலை வசதி கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
11 Sept 2022 9:41 PM IST
மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும்
தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என கலெக்டரிடம், ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
2 Aug 2022 11:40 PM IST




