
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
பக்தர்களின் தலையில் பூசாரி தேங்காயை உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.
4 Aug 2025 1:23 PM IST
குலசேகரபுரத்தில் முளைப்பாரி ஊர்வலம்.. ஆற்றில் அகல்விளக்கு மிதக்க விட்டு கரைத்தனர்
குலசேகர நங்கை அம்மனுக்கு சிறப்பு பூஜையைத் தொடர்ந்து, பெண் பக்தர்கள் கும்பம் மற்றும் முளைப்பாரி எடுத்து வீதிகளில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
4 Aug 2025 12:34 PM IST
கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்
கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் புதுமண தம்பதிகள் மாலையை ஆற்றில் விட்டு வழிபட்டனர்.
4 Aug 2023 12:26 AM IST
காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்
காவிரி கரைகளில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டதால் திரளான பொதுமக்கள் குவிந்தனர்.
4 Aug 2022 3:26 AM IST
ஆடிப்பெருக்கு விழா
திசையன்விளை அருகே பிறவி பெருமாள் ஐயன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா
4 Aug 2022 2:28 AM IST
ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்
அரியலூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.
3 Aug 2022 11:34 PM IST
ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்
பெரம்பலூரில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.
3 Aug 2022 11:31 PM IST
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கொள்ளிடம், மணிமுக்தா ஆற்றில் குவிந்த புதுமண தம்பதிகள்
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கொள்ளிடம் மற்றும் மணிமுக்தா ஆற்றில் குவிந்த புதுமண தம்பதிகள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
3 Aug 2022 10:33 PM IST





