
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கணவரின் கையொப்பம் தேவையில்லை - சென்னை ஐகோர்ட்டு
கணவர் கையொப்பம் இல்லாததால் அவரது பாஸ்போர்ட் விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
20 Jun 2025 5:38 PM IST
சாதி, மதம் இல்லை என சான்றிதழ்: அரசாணை பிறப்பிக்க அரசுக்கு ஐகோர்ட்டு பரிந்துரை
கல்வி, வேலை வாய்ப்பில், சாதி மதம் இன்னுமும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
11 Jun 2025 5:40 PM IST
தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தேசிய கல்விக் கொள்கைக்கான நிதியுடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
10 Jun 2025 3:47 PM IST
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: இன்று தீர்ப்பு
மாணவி பாலியல் வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி பிறப்பிக்க உள்ளார்.
28 May 2025 7:42 AM IST
தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி ஒதுக்காதது ஏன்.? - மத்திய அரசு விளக்கம்
தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி ஒதுக்காதது ஏன் என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
23 May 2025 9:33 PM IST
அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சி.எம்.டி.ஏ.வின் முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 4:01 PM IST
துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கு அதிகாரம்: இடைக்காலத்தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவு
பல்கலை. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்டப் பிரிவுகளுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
21 May 2025 7:47 PM IST
மாணவர்கள் இல்லாத பாடத்துக்கு ஆசிரியரை நியமிக்க உத்தரவிட முடியாது - ஐகோர்ட்டு தீர்ப்பு
மாணவர்களே இல்லாத பாடத்துக்கு ஆசிரியரை நியமிக்கும்படி உத்தரவிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
18 May 2025 1:44 AM IST
துணைவேந்தர் நியமன அதிகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
புதிய துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் தேடுதல் குழுவை தமிழக அரசு நியமித்து வருகிறது.
14 May 2025 4:55 PM IST
கும்பகோணத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு விதித்த சென்னை ஐகோர்ட்டு
சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது
12 May 2025 6:15 PM IST
சாதியால் நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையே - சென்னை ஐகோர்ட்டு
இந்நாட்டில் பல வழிகளில் தீண்டாமை பின்பற்றப்படுகிறது என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
12 May 2025 6:12 PM IST
பி.எஸ்.4 வாகன மோசடி: தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிய உத்தரவு - சென்னை ஐகோர்ட்டு அதிரடி
2020ம் ஆண்டுக்கு பின்னும் பி.எஸ். 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
5 May 2025 1:13 PM IST