
இந்தியா அமைதியை விரும்பும் நாடு; இந்தோனேசியாவில் பா.ஜ.க. எம்.பி. பேச்சு
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இந்தோனேசியா உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அப்போது கேட்டு கொண்டார்.
29 May 2025 4:41 PM IST
பஹல்காம் தாக்குதல்; பெண்களுக்கு போர்க்குணம் இல்லை - பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு
பயங்கரவாதிகளை எதிர்த்து போராடியிருந்தால், உயிரிழப்புகள் குறைவாக இருந்திருக்கும் என பா.ஜ.க. எம்.பி. ராம் சந்தர் ஜங்ரா கூறியுள்ளார்.
25 May 2025 2:10 PM IST
ரியல் எஸ்டேட் தரகரை கன்னத்தில் அறைந்த பா.ஜ.க. எம்.பி. - வைரலான வீடியோ
பா.ஜ.க. எம்.பி., ரியல் எஸ்டேட் தரகரை கன்னத்தில் அறையும் காட்சிகள் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
22 Jan 2025 5:35 AM IST
ராகுல் காந்தி தள்ளிவிட்டார்... காயமடைந்த பா.ஜ.க. எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு; நடந்தது என்ன?
ராகுல் காந்தி, முன்னால் இருந்த எம்.பி. ஒருவரை தள்ளி விட்டதில் அவர் என் மீது விழுந்து விட்டார் என காயம் அடைந்த பா.ஜ.க. எம்.பி. சாரங்கி கூறியுள்ளார்.
19 Dec 2024 12:28 PM IST
கர்நாடகா: பா.ஜ.க. எம்.பி. மறைவு; விடுமுறை அறிவித்த காங்கிரஸ் அரசு
முன்னாள் மத்திய மந்திரி மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான மறைந்த பிரசாத்துக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
30 April 2024 7:41 AM IST
பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பா.ஜ.க. எம்.பி.... பிரசாரத்தில் சர்ச்சை
என்னுடைய தந்தை வயதுடைய நபர் ஒருவர், என்னிடம் அவருடைய அன்பை காட்டுகிறார் என அந்த பெண் கூறியுள்ளார்.
11 April 2024 4:44 PM IST
சீட் தர மறுப்பு; காங்கிரசில் இணைந்த பா.ஜ.க. எம்.பி.
பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த எம்.பி. அஜய், இந்த தேர்தல் பணபலத்திற்கான தேர்தலாக இல்லாமல், ஜனங்களின் பலத்திற்கான தேர்தலாக இருக்கும் என்று கூறினார்.
2 April 2024 1:46 PM IST
நாடாளுமன்ற அவையில் அத்துமீறி நுழைந்த நபரிடம் பா.ஜ.க. எம்.பி.யின் பெயரிலான அனுமதி பாஸ்
அவையில் அத்துமீறி நுழைந்த, மற்றொரு நபர் கர்நாடகாவின் மைசூரு நகரை சேர்ந்த என்ஜினீயர் என தெரிய வந்துள்ளது.
13 Dec 2023 3:30 PM IST
எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒரு சுயநல கூட்டணி; பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி பரபரப்பு பேச்சு
டெல்லியில் ஏற்பட்டு உள்ள வெள்ளம், மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட வன்முறை என அனைத்து விசயங்களையும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் திசை திருப்பி விட்டு உள்ளது என பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி பேசியுள்ளார்.
17 July 2023 4:32 PM IST
பொம்மை துப்பாக்கியை காட்டிய ஆத்திரத்தில் சாக்ஷி படுகொலையா...? உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் மோடி; அதிர்ச்சி தகவல்
டெல்லியில் சிறுமி சாக்ஷி கொலையான விவகாரத்தில் அவரது குடும்பத்தினரை பா.ஜ.க. எம்.பி. ஹன்ஸ்ராஜ் நேரில் சந்தித்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கி உள்ளார்.
30 May 2023 4:34 PM IST
ராகுல் காந்திக்கு என தனி நாடு வேண்டும் என்று காங்கிரஸ் ஒரு நாள் கேட்கும்... பா.ஜ.க. எம்.பி. பேட்டி
ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் மீது நம்பிக்கை கிடையாது என பா.ஜ.க. எம்.பி. தீபக் பிரகாஷ் இன்று கூறியுள்ளார்.
27 March 2023 10:01 PM IST
நாட்டில் 3 ஆண்டுகளில் மத்திய ஆயுத படையை சேர்ந்த 436 பேர் தற்கொலை; அரசு தகவல்
நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் மத்திய ஆயுத படையை சேர்ந்த 436 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என நாடாளுமன்றத்தில் அரசு இன்று தெரிவித்து உள்ளது.
15 March 2023 6:18 PM IST




