திருச்செந்தூரில் 2-வது நாளாக கடல் உள்வாங்கியது
பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
28 Nov 2024 12:58 AM ISTதிருச்செந்தூரில் கடல் சீற்றம் - கடலில் நீராடிய 2 பக்தர்களுக்கு காயம்
திருச்செந்தூரில் கடலில் நீராடிய 2 பக்தர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
21 Nov 2024 9:01 PM ISTதிருச்செந்தூர் கோவில் யானையை புத்தாக்க முகாமுக்கு அனுப்ப முடிவு
திருச்செந்தூர் கோயிலில் யானை தெய்வானை தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில், யானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
19 Nov 2024 2:09 PM ISTதிருச்செந்தூர் கோவிலில் யானை குடில் அருகே பக்தர்கள் செல்ல தடை
திருச்செந்தூர் கோவிலில் யானை தாக்கியதில் பாகன்-உறவினர் உயிரிழந்தனர்.
19 Nov 2024 12:32 PM ISTதிருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை அமைதியானது: வன அலுவலர் ரேவதி ரமணன்
பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காது; தெய்வானை ஏன் இப்படி நடந்து கொண்டது என தெரியவில்லை என வன அலுவலர் கூறினார்.
18 Nov 2024 6:21 PM ISTதிருச்செந்தூர் கோவில் யானை மிதித்ததில் பாகன் உள்பட 2 பேர் உயிரிழப்பு
திருச்செந்தூர் கோவிலில் யானை மிதித்ததில் பாகன் உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர்.
18 Nov 2024 4:11 PM ISTகார்த்திகை மாத பிறப்பு: திருச்செந்தூரில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
16 Nov 2024 4:22 PM ISTதிருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வின்போது பக்தர்களிடம் 15 சவரன் நகைகள் திருட்டு - போலீஸ் விசாரணை
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வின்போது பக்தர்களிடம் 15 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளதாக புகார்கள் பதிவாகியுள்ளன.
10 Nov 2024 7:11 AM ISTவேலுண்டு வினையில்லை என்றபடி கந்தனை வணங்குவோம்: எல்.முருகன்
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
7 Nov 2024 4:32 PM ISTலட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சூரனை வதம் செய்த முருகப்பெருமான்... விண்ணை பிளந்த 'அரோகரா' கோஷம்
கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நடைபெற்றது.
7 Nov 2024 4:25 PM ISTதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... கவர்னர் ஆர்.என்.ரவி
சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
7 Nov 2024 2:21 PM ISTதிருச்செந்தூர் சூரசம்ஹாரம்: குழந்தைகள் பாதுகாப்புக்காக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை
திருச்செந்தூருக்கு பக்தர்கள் அழைத்து வரும் குழந்தைகளின் கையில் போலீசார் டேக் கட்டி விடுகின்றனர்.
7 Nov 2024 1:43 PM IST