
உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு
இந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Nov 2025 3:52 PM IST
உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி
பஸ் விபத்தில் 13 பேர் படுகாயமடைந்தனர்.
24 Nov 2025 4:45 PM IST
உத்தரகாண்டின் உண்மையான அடையாளம் அதன் ஆன்மிக பலம்தான் - பிரதமர் மோடி
இன்று, தினமும் 4,000 சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் உத்தரகாண்டிற்கு வருகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்
9 Nov 2025 4:27 PM IST
உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு
இந்த நிலநடுக்கம் இன்று மதியம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
9 Nov 2025 3:00 PM IST
ஜனாதிபதி முர்மு உத்தரகாண்ட் பயணம்; பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று உத்தரகாண்ட் சென்றுள்ளார்.
2 Nov 2025 2:52 PM IST
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை உத்தரகாண்ட் பயணம்
பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் 2-வது பட்டமளிப்பு விழாவில் திரவுபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார்.
1 Nov 2025 9:12 PM IST
உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு
இந்த நிலநடுக்கம் இன்று இரவு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
27 Oct 2025 9:22 PM IST
திருமணமான பெண்கள் நகைகள் அணிய கட்டுப்பாடு விதித்த கிராமம்
தங்கத்தின் விலை உயர்வால் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் குடும்ப நிகழ்ச்சிகளுக்காக கடன் வாங்கி தவிக்கின்றனர்.
24 Oct 2025 8:48 PM IST
பத்ரிநாத் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்துள்ளார்.
7 Oct 2025 11:04 PM IST
தரையில் அமர்ந்து குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி.. சுகமாக இருக்கிறதா? என்று கேலி செய்த நர்சுகள் - உத்தரகாண்டில் அவலம்
சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
2 Oct 2025 1:29 PM IST
உத்தரகாண்டில் மீண்டும் மேகவெடிப்பால் பயங்கர மழை
உத்தரகாண்டில் புகழ் பெற்ற தப்கேஷ்வர் கோவிலை வெள்ளம் மூழ்கடித்து சென்றது.
18 Sept 2025 7:29 PM IST
உத்தரகாண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் மாயம்
மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி கூறியுள்ளார்.
18 Sept 2025 2:05 PM IST




