
கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.
11 July 2025 10:21 AM IST
கீழடி அகழாய்வு விவகாரம்: திமுக - அதிமுக மோதல்
கீழடி அகழாய்வுக்கு திமுக அரசு ஒரு ரூபாயை கூட ஒதுக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.
20 Jun 2025 6:45 PM IST
தமிழ் என்றால் கசப்பு; வெறுப்பு... மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் சாடல்
கீழடி தமிழர் தாய்மடி; டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 9:03 AM IST
கீழடி அகழாய்வை நிராகரித்தால் எதிர்ப்போம் - அதிமுக
கீழடி அகழாய்வை அறிமுகப்படுத்தி நிதி ஒதுக்கியதே அதிமுக அரசுதான் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
18 Jun 2025 1:33 PM IST
கீழடி அகழாய்வு அறிக்கை: மதுரையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
கீழடி நாகரிகத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று மதுரை திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்.பி கூறினார்.
18 Jun 2025 12:55 PM IST
கீழடி ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் பணியிடமாற்றம்
அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழு கீழடியில் ஆய்வு செய்த போது ஆயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
17 Jun 2025 2:06 PM IST
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை - மு.க.ஸ்டாலின்
தமிழினத்துக்கு எத்தனை தடைகள்?... மத்திய அரசை திருத்துவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
17 Jun 2025 12:23 PM IST
கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிட வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்
அதிகாரத்தின் வாள்முனையால் வரலாற்றை திருத்த முடியாது என்பதே வரலாறு என்று பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
12 Jun 2025 1:04 PM IST
கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்? - மத்திய மந்திரி விளக்கம்
அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.
10 Jun 2025 3:22 PM IST
கீழடி அகழாய்வு அறிக்கை விவகாரம்: மத்திய அரசு விளக்கம்
கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கை மத்திய தொல்லியல் துறைக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
29 May 2025 5:29 PM IST
கீழடி அகழாய்வு அறிக்கை: தமிழர்களின் தொன்மையை இருட்டடிப்பு செய்யும் பாஜக அரசு- நெல்லை முபாரக் கண்டனம்
மத்திய தொல்லியல் துறை அறிவியல் ஆய்வுகளை அரசியலாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
24 May 2025 1:44 PM IST
கீழடி ஆய்வு நிதி: தமிழிசை கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
எவ்வளவு இடையூறுகள் செய்தாலும் அனைத்தையும் கடந்து தன் வரலாற்றை மெய்ப்பிக்கும் ஆற்றல் கீழடிக்கு உண்டு என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.
23 May 2025 9:14 PM IST