உத்தரகாண்ட்: கார்கள் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து.. 5 பேர் பலி
விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
16 Jun 2024 5:00 PM GMTமழைநீரில் மிதக்கும் கார்கள்... கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்..!
வேளச்சேரி புதிய மேம்பாலம் கார் பார்க்கிங்காக மாறியுள்ளது.
4 Dec 2023 8:13 AM GMTசென்னையில் தொடர் கனமழை: வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்ட கார்கள்...!
சென்னையில் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
4 Dec 2023 6:44 AM GMTஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் பயன்பாட்டிற்கு 200 கார்கள் - முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
200 புதிய கார்களை வழங்கிடும் அடையாளமாக 12 கார்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
10 May 2023 5:05 PM GMTகனகம்மாசத்திரம் அருகே விபத்து - கார்கள் நேருக்கு நேர் மோதல்; 9 பேர் படுகாயம்
திருவள்ளூர் அருகே கனகம்மாசத்திரத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
2 May 2023 9:49 AM GMTஉறவினரின் காருக்கு தீ வைத்தில் 20 கார்கள் எரிந்து நாசம்: இளைஞர் கைது
டெல்லியில் பழிவாங்கும் நோக்கில் வாலிபர் ஒருவர், தன் உறவினரின் காருக்கு தீ வைத்தார்.
27 Dec 2022 11:31 PM GMTசென்னை விமான நிலையத்தில் 1½ கி.மீ. தூரம் அணிவகுத்து நின்ற கார்கள்
சென்னை விமான நிலையத்தில் 1½ கி.மீ. தூரம் அணிவகுத்து நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
10 Dec 2022 6:10 AM GMTகாட்சிப்பொருளான பேட்டரி கார்கள்
பக்தர்களை ஏற்றி செல்வதற்காக ராமேசுவரம் கோவிலுக்கு வழங்கப்பட்ட பேட்டரி கார்கள் காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
4 Dec 2022 4:34 PM GMTநெல்லை: மானூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி
மானூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
8 Aug 2022 1:09 PM GMTசுற்றுலா சென்றபோது காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 14 சொகுசு கார்கள்! பயணிகளின் திக்...திக் நிமிடங்கள்!
இதுவரை 10 கார்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள கார்களை மீட்கும் பணி நடைபெறுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
8 Aug 2022 12:20 PM GMT