
அஜித்தை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்த நடிகர் சூரி
நடிகர் அஜித் குமாரை சந்தித்தது குறித்து நடிகர் சூரி தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
13 Nov 2025 7:43 PM IST
“திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு..”- கிண்டல் பதிவுக்கு நடிகர் சூரியின் நச் பதில்
நடிகர் சூரியை கிண்டலடித்து ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
23 Oct 2025 5:19 PM IST
“மண்டாடி” பட அப்டேட் கொடுத்த நடிகர் சூரி
‘மண்டாடி’ படத்தின் இயக்குநர் மதிமாறன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுடன் எடுத்த புகைப்படத்தை நடிகர் சூரி பகிர்ந்துள்ளார்.
17 Oct 2025 5:34 PM IST
சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பின் போது நடந்த விபரீதம்
ராமநாதபுரம் கடற்பகுதியில் நடிந்துவரும் "மண்டாடி" படப்பிடிப்பின் போது படக்குழு சென்ற படகு கடலில் கவிழ்ந்தது.
4 Oct 2025 3:36 PM IST
தேசிய விருது வென்ற எம்.எஸ் பாஸ்கரை வாழ்த்திய நடிகர் சூரி
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு வழங்கப்பட்டது.
26 Sept 2025 7:03 PM IST
அரசியலை தாண்டி அனைவரையும் மதிக்க வேண்டும்- விஜய்க்கு சூரி அறிவுரை
மதுரை மாநாட்டில் விஜய் முதல்வரை விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு நடிகர் சூரி பதிலளிக்க மறுத்து விட்டார்.
27 Aug 2025 4:47 PM IST
சூரியின் "மாமன்" ஓ.டி.டி ரிலீஸ் அறிவிப்பு
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கிய ‘மாமன்’ படம் ஆகஸ்ட் 8 ம் தேதி ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
28 July 2025 9:47 PM IST
'பறந்து போ' மற்றும் '3 பிஎச்கே' படக்குழுக்களை வாழ்த்திய நடிகர் சூரி
இன்று வெளியாகும் இந்த இரண்டு அற்புதமான திரைப்படங்கள் ஒவ்வொரு குடும்பத்தின் இதயத்தையும் தொடும்! என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்'
4 July 2025 10:42 AM IST
ஓ.டி.டி.யில் வெளியாகும் சூரியின் 'மாமன்' திரைப்படம்
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கிய 'மாமன்' படம் ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
29 Jun 2025 10:42 AM IST
"3 பிஎச்கே" படக்குழுவுக்கு நடிகர் சூரி வாழ்த்து
சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 பிஎச்கே’ படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.
26 Jun 2025 4:08 PM IST
லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் நடிக்கும் சூரி
இந்த படத்தினை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்க உள்ளார்.
26 Jun 2025 10:15 AM IST
வைரலாகும் நடிகர் சூரியின் எக்ஸ் பதிவு
நடிகர் சூரி அடுத்ததாக மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் 'மண்டாடி' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
19 Jun 2025 6:33 AM IST




