அலட்சியத்தால் வந்த வினை: வலது காலுக்கு பதிலாக இடது காலுக்கு சிகிச்சை செய்த டாக்டர்கள் - கண்டக்டர் அதிர்ச்சி

அலட்சியத்தால் வந்த வினை: வலது காலுக்கு பதிலாக இடது காலுக்கு சிகிச்சை செய்த டாக்டர்கள் - கண்டக்டர் அதிர்ச்சி

மாரிமுத்து என்பவர் விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் ஓடும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
5 July 2025 6:03 AM IST
பெண்ணின் நுரையீரல் சுவாசக் குழாயில் சிக்கியிருந்த சப்போட்டா விதை

பெண்ணின் நுரையீரல் சுவாசக் குழாயில் சிக்கியிருந்த சப்போட்டா விதை

50 வயது பெண்மணியின் நுரையீரல் சுவாசக் குழாயில் சிக்கியிருந்த சப்போட்டா விதையை அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
6 April 2025 10:55 AM IST
யூடியூப் பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர் - மருத்துவமனையில் அனுமதி

யூடியூப் பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர் - மருத்துவமனையில் அனுமதி

யூடியூப் பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
20 March 2025 9:55 PM IST
4 கால்கள்; சிறுவனுக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி -  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சாதனை

4 கால்கள்; சிறுவனுக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சாதனை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 4 கால்களை கொண்ட 17 வயது சிறுவனுக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றியடைந்து உள்ளது.
26 Feb 2025 9:11 PM IST
அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள நடிகர் சிவராஜ் குமார் முடிவு

அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள நடிகர் சிவராஜ் குமார் முடிவு

உடல் நல பிரச்சினை காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள அமெரிக்கா போகிறேன் என நடிகர் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.
9 Nov 2024 9:15 PM IST
அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை: வலது காலுக்கு பதில் இடது காலில் அறுவை சிகிச்சை

அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை: வலது காலுக்கு பதில் இடது காலில் அறுவை சிகிச்சை

தவறுதலாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் அந்த நோயாளியால் நடக்க முடியாமல் போனது.
21 Jun 2024 1:14 AM IST
புகை பீடா சாப்பிட்ட சிறுமி...  வயிற்றில் ஓட்டை விழுந்த பயங்கரம் - டாக்டர் சொல்வதென்ன..?

புகை பீடா சாப்பிட்ட சிறுமி... வயிற்றில் ஓட்டை விழுந்த பயங்கரம் - டாக்டர் சொல்வதென்ன..?

திரவ நைட்ரஜன் கலந்த புகை பீடா சாப்பிட்டதால் வயிற்றில் ஓட்டை விழுந்த சிறுமிக்கு உயர்தொழில்நுட்ப அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
23 May 2024 3:21 AM IST
காலில் அறுவை சிகிச்சை செய்ய லண்டன் செல்கிறார் தோனி...? - வெளியான தகவல்

காலில் அறுவை சிகிச்சை செய்ய லண்டன் செல்கிறார் தோனி...? - வெளியான தகவல்

காலில் அறுவை சிகிச்சை செய்ய தோனி லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 May 2024 5:01 PM IST
தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பெண் திடீர் சாவு - திருப்பத்தூரில் பரபரப்பு

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பெண் திடீர் சாவு - திருப்பத்தூரில் பரபரப்பு

வேண்டம்மாளுக்கு தனியார் மருத்துவமனையில் தைராய்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
19 May 2024 9:58 AM IST
6-வது விரலை அகற்ற சென்ற சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை

6-வது விரலை அகற்ற சென்ற சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை

சிறுமியின் வாயில் பஞ்சு வைக்கப்பட்டு பிளாஸ்திரி ஒட்டப்பட்டு இருந்தது.
17 May 2024 5:23 AM IST
மருத்துவமனையில் இருந்து அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட பாலிவுட் நடிகை

மருத்துவமனையில் இருந்து அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட பாலிவுட் நடிகை

நடிகை ஷில்பா ஷெட்டியின் தங்கை ஷமிதா ஷெட்டி மருத்துவமனையில் இருந்து அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
14 May 2024 9:25 PM IST
நாய்கள் கடித்து படுகாயமடைந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை

நாய்கள் கடித்து படுகாயமடைந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுமி நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
9 May 2024 1:58 PM IST