
தூத்துக்குடியில் முதியவருக்கு அரிவாள் வெட்டு: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கண்டித்த அந்த சிறுமியின் தாத்தாவை வாலிபர் அரிவாளால் வெட்டினார்.
24 Oct 2025 10:17 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை பிடித்து சரமாரியாக தாக்கிய பெற்றோர்
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Feb 2025 10:35 AM IST
உளுந்தூர்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
உளுந்தூர்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
25 Oct 2023 12:15 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது
காரைக்காலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
9 Sept 2023 10:59 PM IST
போரூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; மத்திய அரசு ஊழியர் கைது
போரூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத்திய அரசு ஊழியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
11 Aug 2023 4:11 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை
மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
30 Jun 2023 12:15 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சினேக் பாபு போக்சோ சட்டத்தில் கைது
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சினேக் பாபு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
16 Jun 2023 11:00 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டிரைவர் கோர்ட்டில் சரண்
மணலி புதுநகரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டிரைவர் கோர்ட்டில் சரண்அடைந்தார்.
1 Jun 2023 3:40 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு ஜெயில் - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை செங்கல்பட்டு வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
28 April 2023 2:33 PM IST
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிக்கு அரசியல் குறுக்கீடு இல்லாமல் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் - சீமான்
மாணவ, மாணவியர்களுக்குப் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து தயக்கமின்றித் துணிவுடன் பெற்றோர்களிடம் தெரிவிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
13 April 2023 12:07 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் பிடிபட்டார்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் பிடிபட்டார்
27 March 2023 4:18 AM IST
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை சாலக்குடி கோர்ட்டு தீர்ப்பு
அவரின் தாய்க்கு தெரியாமல் ஆறு வயது சிறுமியை மேல்மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
25 March 2023 2:15 AM IST




