
28 முதல் 30ம் தேதி வரை கனமழை: கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தல்
குமரிக்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
25 Nov 2025 4:16 PM IST
கனமழை எச்சரிக்கை; தயாராக இருக்க 10 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்கவும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
15 Nov 2025 7:51 PM IST
முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாவட்ட கலெக்டர்கள்
புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
1 Feb 2025 2:38 PM IST
கனமழை எச்சரிக்கை : தென்காசி கலெக்டர் அறிவுறுத்தல்
தென்காசியில் டிசம்பர் 13-ம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
11 Dec 2024 7:20 AM IST
உள்துறை செயலாளர் அமுதா உள்பட முக்கியத்துறைகளின் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
10 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
16 July 2024 2:21 PM IST
போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
போதைப்பொருட்களின் நடமாட்டம் அறவே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேசினார்.
11 Jun 2024 1:57 PM IST
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: 26 மாவட்ட கலெக்டர்களுக்கு அவசர உத்தரவு
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
16 May 2024 7:58 AM IST
மணல் குவாரி வழக்கு; தமிழகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அமலாக்கத்துறை விசாரணை தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
27 Feb 2024 5:46 PM IST
மழை, வெள்ள பாதிப்பு: 4 மாவட்ட கலெக்டர்களுடன் காணொளி வாயிலாக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது.
20 Dec 2023 12:37 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு இன்று தொடக்கம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு இன்று தொடங்குகிறது.
3 Oct 2023 7:37 AM IST
'மயானங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்' - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்
மயானங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
22 Jun 2023 3:24 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கலெக்டர்கள் மற்றும் மாவட்டகாவல் கண்காணிப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுப்பது தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்டகாவல் கண்காணிப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
10 Aug 2022 7:08 AM IST




