
பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது
பீகாரில் முதல்கட்ட சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில், 2-ம் கட்ட தேர்தல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
9 Nov 2025 5:21 PM IST
தவெக தலைமை அலுவலக ஊழியர் குரு சரணிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
தவெக தலைமை அலுவலக ஊழியர் குரு சரணிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
9 Nov 2025 12:55 PM IST
பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவு
பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது.
9 Nov 2025 7:44 AM IST
த.வெ.க.வில் மக்கள் பாதுகாப்பு படை உருவாக்கும் விஜய்
விஜய் பங்கேற்கும் தேர்தல் பிரசார நிகழ்வுகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் தொண்டரணியுடன் மக்கள் பாதுகாப்பு படை உருவாக்கப்படுகிறது
2 Nov 2025 5:24 AM IST
மதுரையில் இருந்து இன்று பிரசார பயணம் தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன்
முக்கிய கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர உள்ளன என ஸ்ரீவில்லிபுத்தூரில் நயினார் நாகேந்திரன் கூறினார்.
12 Oct 2025 8:58 AM IST
பிரியங்கா 14-ந் தேதி கேரளா வருகை
நிலம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பிரியங்கா தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
9 Jun 2025 11:38 PM IST
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நூதன பிரசாரம்
அரசியலை காட்டிலும் கல்வியே பிரதானமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3 Feb 2025 5:27 PM IST
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாரம் செய்யவுள்ள திரிணாமுல் காங்கிரஸ்
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் வரும் 5-ந்தேதி நடைபெற உள்ளது.
28 Jan 2025 4:18 PM IST
ஈரோடு இடைத்தேர்தல்: பிரசாரத்துக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
21 Jan 2025 9:58 PM IST
வயநாட்டில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் பிரியங்கா காந்தி
வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது.
11 Nov 2024 1:00 PM IST
மக்களை மத அடிப்படையில் பாஜக பிரிக்க முயற்சிக்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பழங்குடியினருக்காக நான் குரல் எழுப்பும்போது, இந்தியாவை பிரிப்பதாக பாஜக குற்றம் சாட்டியது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
8 Nov 2024 5:28 PM IST
வயநாடு மக்களின் மறுவாழ்வு முயற்சிகளை மோடி அரசு புறக்கணிக்கிறது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
பல மாதங்களாகியும் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க வேண்டிய எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
29 Oct 2024 1:09 PM IST




