கவர்னர் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பெ.சண்முகம்
கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சரை தனி மனிதராக பாவித்து பதிவிட்டுள்ளது கண்டனத்துக்குரியது என்று பெ.சண்முகம் கூறியுள்ளார்.
13 Jan 2025 8:51 PM ISTசீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
10 Jan 2025 5:37 PM ISTதுணைவேந்தர் நியமனம்: யு.ஜி.சி. பரிந்துரையை திரும்பப்பெற வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
துணைவேந்தர் நியமனம் தொடர்பான யு.ஜி.சி. பரிந்துரையை திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
8 Jan 2025 7:59 PM ISTஎதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பது ஆளும் கட்சிக்குத்தான் அவப்பெயர் - கே.பாலகிருஷ்ணன்
சாதாரண ஊர்வலம், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பது என்பது மோசமானது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
6 Jan 2025 8:21 AM ISTதோழர் சண்முகம் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சண்முகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 Jan 2025 9:00 PM ISTதி.மு.க. வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. இல்லை - புதிய மாநில செயலாளர் சண்முகம் பேட்டி
தி.மு.க. வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இல்லை என்று மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
5 Jan 2025 6:59 PM ISTமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் தேர்வு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
5 Jan 2025 5:56 PM ISTகட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிக்க கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை
கே.பாலகிருஷ்ணன் தன்னை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
5 Jan 2025 3:55 PM IST500 அரசுப்பள்ளிகளை, தனியார் பள்ளிகளுக்கு தத்துகொடுப்பதா? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது.
1 Jan 2025 6:31 PM ISTதிமுக கூட்டணியில் குழப்பம் எதுவுமில்லை: கே.பாலகிருஷ்ணன்
திமுக கூட்டணி அதிமுக கூட்டணி போல் அடிமை கூட்டணி இல்லை என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
22 Oct 2024 10:31 PM ISTசீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்த 12 ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
14 Sept 2024 11:22 AM ISTசீதாராம் யெச்சூரி மறைவு: தலைவர்கள் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
12 Sept 2024 5:03 PM IST