நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
6 Oct 2025 9:07 AM IST
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்றனர்.
13 Sept 2025 3:15 AM IST
நாகை மீனவர்களிடம் இலங்கை கடற்படை அத்துமீறல்

நாகை மீனவர்களிடம் இலங்கை கடற்படை அத்துமீறல்

மீன்பிடி தடைக்காலம் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கியது.
22 May 2025 10:13 AM IST
நாகை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் மோதல்

நாகை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் மோதல்

மீனவர்கள் மோதல் தொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
29 Sept 2024 9:30 PM IST
இலங்கை கடற்படையினர் தாக்குதல்: நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம்

இலங்கை கடற்படையினர் தாக்குதல்: நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம்

நாகை மாவட்டம் செருதூர் பகுதியை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
12 Sept 2024 11:59 AM IST
நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை

நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
29 Jan 2024 4:10 PM IST
நாகை மீனவர்கள் 12 பேரை மிரட்டி ரூ.8½ லட்சம மதிப்பிலான வலைகள் பறிப்பு

நாகை மீனவர்கள் 12 பேரை மிரட்டி ரூ.8½ லட்சம மதிப்பிலான வலைகள் பறிப்பு

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 12 பேரை மிரட்டி ரூ.8½ லட்சம மதிப்பிலான வலைகளை இலங்கை கடற் கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
8 Oct 2023 12:15 AM IST
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலைவெறித் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலைவெறித் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 Oct 2023 10:10 AM IST
நாகை மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு

நாகை மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு

நாகை மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
25 Sept 2023 10:54 AM IST
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை

ஓரிரு நாட்களில் விடுதலையான 12 மீனவர்களும் சொந்த ஊர் திரும்ப உள்ளனர்.
17 March 2023 11:13 AM IST
நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 Sept 2022 2:52 PM IST
நாகை மீனவர்கள் 9 பேரை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நாகை மீனவர்கள் 9 பேரை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
12 Aug 2022 2:54 PM IST