
98வது ஆஸ்கர் விருதுக்கான பரிசீலனையில் ‘கெவி’ திரைப்படம்
மலைவாழ் மக்கள் வாழ்வியலை மையமாக கொண்டு உருவான கெவி படம் ஆஸ்கர் விருதுக்கான பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
21 Nov 2025 10:37 AM IST
கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ்
திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
17 Nov 2025 2:51 PM IST
ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பு பெற்றிருக்கும் கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து
தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதான அங்கீகாரமே இது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
27 Jun 2025 10:17 PM IST
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு
டாம் குரூஸ், திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட உள்ளது.
18 Jun 2025 9:10 PM IST
ஆஸ்கர் விருது - புதிய விதிமுறை வெளியீடு
98-வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
24 April 2025 9:08 AM IST
ஆஸ்கர் விருதை தவறவிட்ட இந்திய குறும்படம்
நடிகை பிரியங்கா சோப்ரா தயாரித்துள்ள 'அனுஜா' என்ற இந்திய குறும்படம் துரதிஷ்டவசமாக ஆஸ்கர் விருதை தவறவிட்டது.
3 March 2025 10:25 AM IST
97வது ஆஸ்கர் விருதுகள் - 5 விருதுகளை வென்ற அனோரா படம்
97-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை அனோரா படத்தில் நடிகை மில்கி மேடிசன் வென்றார்.
3 March 2025 7:16 AM IST
ஆஸ்கர் விருது வென்ற நடிகர் குடும்பத்தினருடன் மர்ம மரணம்
ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் 2 ஆஸ்கர் விருதுகள், 4 கோல்டன் குளோப் விருதுகள், 2 பிரிடீஷ் அகாதெமி விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
28 Feb 2025 2:52 PM IST
ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட சூர்யாவின் 'கங்குவா'
2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு தகுதியுடைய படங்களின் பட்டியலில் கங்குவா இடம்பிடித்துள்ளது.
7 Jan 2025 3:31 PM IST
ஆஸ்கர் விருதுக்கான போட்டி - 'லபாதா லேடீஸ்' திரைப்படம் வெளியேற்றம்
97-வது ஆஸ்கர் விருதுக்கான இறுதி போட்டியில் இருந்து 'லாபதா லேடீஸ்' திரைப்படம் வெளியேற்றப்பட்டு உள்ளது.
18 Dec 2024 9:40 AM IST
ஆஸ்கர் பரிந்துரை: ஜெயக்குமார் அதிருப்தி
லாபதா லேடீஸ் திரைப்படத்தை ஆஸ்கர் விருதிற்கு தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஜெயக்குமார் கூறினார்.
24 Sept 2024 9:52 PM IST
" லாபத்தா லேடீஸ்-க்கு பதில் இந்த படங்களை அனுப்பியிருக்கலாம்" - வசந்தபாலன்
இயக்குநர் வசந்தபாலன் லாபத்தா லேடீஸ் படத்திற்கு பதிலாக இந்த திரைப்படங்களை அனுப்பியிருக்கலாம் என தனது கருத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
24 Sept 2024 6:00 PM IST




