
தூத்துக்குடியில் வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணி
தூத்துக்குடி மாவட்ட வனத்துறை சார்பில் வல்லநாடு கலைமான் சரணாலயம் உள்ளிட்ட பகுதிகளில் 250 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது.
20 July 2025 2:31 AM IST
நீலகிரி: பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய கலெக்டர்
நமது வீடு, பகுதி, ஊர், நகரம் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்வது, நமது ஒவ்வொருவரின் கடமை என கலெக்டர் தெரிவித்தார்.
19 April 2025 3:39 PM IST
பசுமாட்டின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்
பசுமாட்டின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்
23 Jun 2023 1:15 AM IST
கொடைக்கானல் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
கொடைக்கானல் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை தன்னார்வலர்கள், மாணவர்கள் அகற்றினர்.
31 Jan 2023 9:51 PM IST
ஹரித்ராநதி தெப்பக்குளக்கரையில் குவிந்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
மன்னாா்குடி ஹரித்ராநதி தெப்பக்குளக்கரையில் குவிந்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை விரைவில் அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
25 Jan 2023 12:15 AM IST
பிளாஸ்டிக் இல்லாத பசுமைக் கடை
பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து கேரளாவில் பசுமை மளிகைக் கடைகளை நடத்தி வருகிறார், பொறியாளர் பிட்டு ஜான். இதன்மூலம் 12.5 டன் பிளாஸ்டிக் துண்டுகள் நிலத்தில் கொட்டப்படாமல் அவர் தவிர்த்திருக்கிறார்.
13 Jan 2023 9:05 PM IST
தொடர் மழை எதிரொலி - சென்னை மாநகராட்சி ஷாக் ரிப்போர்ட்
சென்னை கடற்கரையில் 34.50 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
10 Nov 2022 8:38 AM IST
கல்லூரி மாணவிகள் கைவண்ணத்தில் மிளிரும் பிளாஸ்டிக் பாட்டில் வீடுகள்
சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வீடுகள் வடிவமைப்பது, ‘டிரெண்டிங்’ ஆகிக்கொண்டிருக்கிறது. அப்படி கட்டப்படும் வீடுகளில் கலைநயத்தை புகுத்தி அழகுபடுத்தி இருக்கிறார்கள், இரு கல்லூரி மாணவிகள்.
14 Aug 2022 7:29 PM IST




