
சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காலமானார்
சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
23 Oct 2025 8:11 AM IST
எம்.எல்.ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார்: அமலாக்கத்துறையினர் மீது போலீசார் வழக்குப்பதிவு
அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது
16 Aug 2025 3:40 PM IST
புதுச்சேரி - புதிய நியமன எம்எல்ஏ-க்கள் நியமனம்
அமைச்சராக இருந்த சாய் சரவண குமார் ராஜினாமா செய்த நிலையில், அமைச்சரவையில் எம்.எல்.ஏ. ஜான் குமாரை இணைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
11 July 2025 8:17 PM IST
வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ. கந்தசாமி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி இன்று காலமானார்
21 Jun 2025 6:21 PM IST
பயங்கரவாதத்துக்கு ஆதரவு கருத்து: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அசாம் எம்.எல்.ஏ., கைது
பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதத்துக்கு ஆதரிக்கும் வகையிலும் அவ பேசி இருந்தார்.
16 May 2025 2:52 AM IST
கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் சிறை -கோர்ட்டு அதிரடி
ராஜேஸ்குமார் எம்.எல்.ஏ மீது அதிகாரிகளை தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
21 April 2025 4:21 PM IST
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் கேரள எம்.எல்.ஏ. அன்வர்
கேரள எம்.எல்.ஏ. அன்வர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
11 Jan 2025 5:01 PM IST
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
6 April 2024 1:02 PM IST
தமிழக எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் மீது 561 வழக்குகள் - ஐகோர்ட்டில் அரசு தகவல்
20 ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளில் 9 வழக்குகள் சாட்சி விசாரணை முடியும் நிலையில் உள்ளன.
2 April 2024 4:12 PM IST
நல்ல திட்டங்கள் வந்தால் ஒருசில நிலங்கள் பாதிக்கப்பட தான் செய்யும் - எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
நல்ல திட்டங்கள் வந்தால் ஒருசில நிலங்கள் பாதிக்கப்பட தான் செய்யும் என்று எம்.எல்.ஏ. ஒருவர் பேசியுள்ளார்.
12 March 2024 2:57 PM IST
கட்சியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி: மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் எம்.எல்.ஏ. ராஜினாமா
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தபாஸ் ராய், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
4 March 2024 3:01 PM IST
எம்.பி., எம்.எல்.ஏ.-க்களுக்கு எதிரான நிலுவை வழக்குகள்: தமிழக அரசுக்கு அவகாசம்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சென்னை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
1 Feb 2024 6:29 AM IST




