
வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ராதாபுரம் பகுதியில் வீடு புகுந்து தம்பதியை கத்தியைக் காட்டி மிரட்டி, 4 சவரன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
20 Nov 2025 11:59 PM IST
கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த முகமூடி கொள்ளையர்கள்: போலீஸ் வலைவீச்சு
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், தனது வீட்டின் அருகே செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார்.
28 Oct 2025 8:46 AM IST
தூத்துக்குடியில் கத்தியை காட்டி செல்போன் பறித்த வாலிபர் கைது
திருச்செந்தூர் ரோடு சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த வாலிபரை அங்கே பைக்கில் வந்த 2 வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்றனர்.
25 Oct 2025 11:46 AM IST
தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரை கத்தியால் தாக்கியவர் கைது
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர், தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்ந்தார்.
5 Oct 2025 4:10 PM IST
தூத்துக்குடியில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார், திருச்செந்தூர் சாலையில் ரோந்து பணிக்கு சென்றனர்.
13 Sept 2025 7:21 PM IST
தூத்துக்குடி: அரிவாள், கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 97 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
7 Sept 2025 5:57 PM IST
புத்தகப்பையில் கத்தியை மறைத்து வகுப்பறைக்கு கொண்டுவந்த மாணவர்... நெல்லையில் பரபரப்பு
கத்திய கொண்டு வந்ததற்கான காரணத்தை கேட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தார்.
22 Aug 2025 8:47 AM IST
இங்கிலாந்தில் போலீசாரை கத்தியால் தாக்கிய சகோதரர்களுக்கு 7 ஆண்டு சிறை
இங்கிலாந்தின் லூடன் கிரவுன் நகர சாலையில் நடந்து சென்றவர்களிடம் சகோதரர்கள் 2 பேர் தகராறில் ஈடுபட்டனர்.
25 Jun 2025 3:32 AM IST
'கத்தி' பட நடிகருக்கு நியூயார்க்கில் நடந்த சோகம்
'கத்தி' பட நடிகர் நீல் நிதின் முகேஷை நியூயார்க் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
4 Feb 2025 2:54 PM IST
'கத்தி' பட வெற்றி: அனிருத்திற்கு விஜய் என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?
கத்தி படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
23 Oct 2024 11:13 AM IST
10 ஆண்டுகளை நிறைவு செய்த 'கத்தி' திரைப்படம்
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'கத்தி' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
22 Oct 2024 6:00 PM IST
ஹீரோயின்கள்தான் படவாய்ப்பு தருகிறார்கள், ஹீரோக்கள் கதை கேட்பதில்லை - இயக்குநர் கோபி நயினார்
சினிமாவில் நல்ல கதைகளை கொண்டு நல்ல படங்களை இயக்குபவர்களை ஹீரோக்கள் அழைத்து கதை கேட்பதில்லை. ஹீரோயின்கள்தான் படவாய்ப்பு தருகிறார்கள் என்று பிரபல இயக்குநர் கோபி நயினார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
21 April 2024 3:14 PM IST




