
டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் குடுமிப்பிடி சண்டை - வைரல் வீடியோ
டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் குடுமிப்பிடி சண்டை போட்டனர்.
28 Aug 2025 7:24 AM IST
டெல்லி மெட்ரோவில் கடந்த ஆண்டில்... பணம், மொபைல் போன்களுடன் 9 தாலிகளை விட்டு சென்ற பயணிகள்
டெல்லி மெட்ரோ ரெயிலில் தனியாக பயணித்த 262 குழந்தைகள் மீட்கப்பட்டு, அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
24 Jan 2025 12:48 AM IST
டெல்லி மெட்ரோவில் பயணியை செருப்பால் அடித்த சக பயணி; வைரலான வீடியோ
டெல்லி மெட்ரோவில் ஜூலை மாத தொடக்கத்தில், பயண சீட்டு வழங்கும் கவுண்ட்டரில் 3 பேர் சண்டை போட்டு கொள்ளும் வீடியோ வைரலானது.
1 Aug 2024 3:20 AM IST
டெல்லி மெட்ரோவில் நேற்று ஒரே நாளில் 69 லட்சம் பேர் பயணம்
டெல்லியில் கனமழை பெய்தபோதும், டெல்லி மெட்ரோவில் நேற்று ஒரே நாளில் 69 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
29 Jun 2024 10:56 PM IST
டெல்லி மெட்ரோ நிலையங்களில் எழுதப்பட்ட காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் - போலீஸ் விசாரணை
டெல்லி மெட்ரோ நிலையங்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 May 2024 8:32 PM IST
பிரதமர் இல்ல முற்றுகை போராட்டம் எதிரொலி; டெல்லி மெட்ரோ புது அறிவிப்பு
லோக் கல்யாண் மார்க் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ளே செல்ல அல்லது வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
26 March 2024 11:26 AM IST
டெல்லி மெட்ரோவில் பயணம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதல் முறையாக மெட்ரோ ரெயிலில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார்.
7 Feb 2024 6:50 PM IST
டெல்லி மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடி: பாட்டுப்பாடி பிறந்தநாள் வாழ்த்து கூறிய பெண்..!
டெல்லி மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடிக்கு சமஸ்கிருதத்தில் பாட்டுப்பாடி பெண் வாழ்த்து கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
17 Sept 2023 2:54 PM IST
டெல்லி மெட்ரோ நிலைய சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள்...!!!
டெல்லி மெட்ரோ நிலைய சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
27 Aug 2023 1:50 PM IST
டெல்லி மெட்ரோவில் பயணம் செய்த பிரதமர் மோடி...!
பிரதமர் மோடி டெல்லி மெட்ரோவில் பயணம் செய்தார்.
30 Jun 2023 11:27 AM IST
ஆபாச கூடாரமாக மாறும் டெல்லி மெட்ரோ ரெயில் ...! முத்தமழை பொழிந்த இளம் ஜோடி -வைரலாகும் வீடியோ
சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் அநாகரீகமான அல்லது ஆபாச செயலிலும் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என கூறி உள்ளது.
11 May 2023 10:26 AM IST
மெட்ரோ ரெயிலில் கைக்குட்டையை விட குறைவான உடையில் இளம்பெண் "அது எனது சுதந்திரம்" என்கிறார்
சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் என டெல்லி மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள்.
6 April 2023 1:33 PM IST




