
பீகார் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக முன்னேறி உள்ளது - ஜே.பி.நட்டா
2005-ம் ஆண்டுக்கு முன்பு, பீகார் இருளில் இருந்தது என்று மத்திய மந்திரி ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
31 Oct 2025 9:26 PM IST
11 ஆண்டுகளில் இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387-ல் இருந்து 819 ஆக அதிகரித்துள்ளது - ஜே.பி.நட்டா
இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் கூடுதலாக 75,000 இடங்கள் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
25 Oct 2025 4:26 PM IST
பிரசார சுற்றுப்பயண தொடக்க விழாவில் ஜே.பி.நட்டா பங்கேற்காதது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம்
2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
10 Oct 2025 9:30 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: 8 பேர் கொண்ட குழுவை அமைத்தார் ஜே.பி.நட்டா
கரூர் நெரிசலுக்கான காரணத்தை ஆராய்வதோடு பாதிக்கப்பட்டோரையும் பாஜக குழு சந்திக்கும் என ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
29 Sept 2025 3:53 PM IST
ஓபிஎஸ், டிடிவி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசுமாறு நயினார் நாகேந்திரனிடம் ஜே.பி. நட்டா அறிவுறுத்தல்?
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
23 Sept 2025 2:58 PM IST
மனநிலை பிறழ்ந்து விட்டதாக பேச்சு.. கார்கேவிடம் மன்னிப்பு கேட்ட ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
30 July 2025 1:27 AM IST
'11 ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் கலாசாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார்' - ஜே.பி.நட்டா
செயல்திறன் மற்றும் நல்லாட்சியின் அரசியலை பிரதமர் மோடி தொடங்கினார் என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
9 Jun 2025 5:09 PM IST
பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை
கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
3 May 2025 10:16 AM IST
சுப்ரீம் கோர்ட்டை பாஜக எம்.பி.க்கள் விமர்சித்தது தொடர்பாக ஜே.பி.நட்டா விளக்கம்
எம்.பி.க்களின் கருத்துக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
20 April 2025 2:28 PM IST
மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம்; டெல்லி மந்திரிசபை ஒப்புதல் - ஜே.பி.நட்டா தகவல்
மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய டெல்லி மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
8 March 2025 4:30 PM IST
'காங்கிரஸ் இன்று ஒரு தேசிய கட்சி அல்ல' - ஜே.பி.நட்டா விமர்சனம்
காங்கிரஸ் இன்று ஒரு தேசிய கட்சி அல்ல என ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
6 March 2025 8:41 PM IST
6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்: மத்திய மந்திரியிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை
கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
4 March 2025 5:35 PM IST




