ஜாமீன் ரத்தை மறுஆய்வு செய்யக்கோரி நடிகை பவித்ரா கவுடா சுப்ரீம் கோர்ட்டில் மனு

ஜாமீன் ரத்தை மறுஆய்வு செய்யக்கோரி நடிகை பவித்ரா கவுடா சுப்ரீம் கோர்ட்டில் மனு

அந்த மனு மீதான விசாரணை நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
5 Nov 2025 9:37 AM IST
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு எதிராக தி.மு.க. வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு எதிராக தி.மு.க. வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக தி.மு.க. குற்றம் சாட்டி உள்ளது.
4 Nov 2025 8:19 AM IST
மாவட்ட கோர்ட்டுகளில் 5 ஆயிரம் நீதிபதி பணியிடங்கள் காலி - சுப்ரீம் கோர்ட்டில் தகவல்

மாவட்ட கோர்ட்டுகளில் 5 ஆயிரம் நீதிபதி பணியிடங்கள் காலி - சுப்ரீம் கோர்ட்டில் தகவல்

ஒப்புதல் அளிக்கப்பட்ட மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களில், சுமார் 5 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2025 9:00 AM IST
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றுக் கொண்டார்.
11 Nov 2024 10:24 AM IST
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்கிறார்

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்கிறார்

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை கடந்த மாதம் 24-ந் தேதி மத்திய அரசு நியமித்தது.
11 Nov 2024 6:49 AM IST
போராட்டங்களை கைவிட்டு டாக்டர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

போராட்டங்களை கைவிட்டு டாக்டர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
10 Sept 2024 5:54 AM IST
எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. இல்லை - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்

எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. இல்லை - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்

மாநில அரசிடம் முன்அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரணை மற்றும் சோதனை நடத்தி வருவதாக சுப்ரீம் கோர்ட்டில் மேற்கு வங்காள அரசு வழக்கு தொடர்ந்தது.
3 May 2024 2:43 AM IST
பொன்முடி பதவிப்பிரமாண விவகாரம்: கவர்னருக்கு உத்தரவிடக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

பொன்முடி பதவிப்பிரமாண விவகாரம்: கவர்னருக்கு உத்தரவிடக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார்.
21 March 2024 7:02 AM IST
கர்நாடகா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை

கர்நாடகா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை

தலைமை நீதிபதி பிரசன்னா பி.வரலேவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க ஒருமனதாக பரிந்துரைக்கப்பட்டது.
20 Jan 2024 5:43 AM IST
ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

‘ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது’ என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
18 Oct 2023 10:29 AM IST
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்கும் விவகாரம் கேரள அரசுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு 17-ந்தேதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை விதிக்கும் விவகாரம் கேரள அரசுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு 17-ந்தேதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இந்த சூழலில் கேரளாவில் இந்த படத்துக்கு தடை விதிக்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
16 May 2023 5:15 AM IST
பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி கொலையில் குற்றவாளியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி கொலையில் குற்றவாளியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி பியாந்த் சிங் கொலை வழக்கில், குற்றவாளிக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
4 May 2023 1:30 AM IST