
பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலாளர் பதவி - மு.க.ஸ்டாலின் உத்தரவு
திமுகவில் ஏற்கனவே 5 துணைப்பொதுசெயலாளர்கள் உள்ள நிலையில் தற்போது 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
4 Nov 2025 2:57 PM IST
பொன்முடி சர்ச்சை பேச்சு: முழு வீடியோவை கோர்ட்டில் தாக்கல் செய்த காவல்துறை
"சைவம், வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய விடியோ பதிவு ஆதாரங்களை, சென்னை ஐகோர்ட்டில் காவல்துறை தாக்கல் செய்திருக்கிறது
3 Sept 2025 6:46 PM IST
கோபத்தில் சவால் விட்டு படம் எடுத்தேன்; இயக்குனர் பொன்முடி திருமலைசாமி
நடிகை ஐஸ்வர்யா தத்தாவிடம் விட்ட சவாலுக்காகவே 'பிஎம்டபிள்யூ 1991' என்ற படத்தை உருவாக்கினேன் என்று பொன்முடி திருமலைசாமி கூறினார்.
5 Aug 2025 7:23 AM IST
அமைச்சர்கள் இருக்கையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி பெயர்கள் நீக்கம்
புதிதாக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மனோ தங்கராஜ் இன்று மாலை அமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கிறார்.
28 April 2025 9:48 AM IST
செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா - மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ்
செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
27 April 2025 8:43 PM IST
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்.. செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு
மாற்றப்படும் அமைச்சரவையில் யாருக்கு எந்தத் துறை எனும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது
27 April 2025 8:22 PM IST
பொன்முடியை பதவியில் இருந்து நீக்கக்கோரிய வழக்கு: அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்கக்கோரிய வழக்கு, தலைமை நீதிபதி அமைவில் இன்று விசாரணைக்கு வந்தது.
24 April 2025 1:40 PM IST
அமைச்சர் பொன்முடி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது: சென்னை ஐகோர்ட்டு
அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருகிறது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
23 April 2025 3:20 PM IST
அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி விருதுநகரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 April 2025 4:21 PM IST
அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐகோர்ட்டு நீதிபதி எச்சரித்துள்ளார்.
17 April 2025 5:29 PM IST
அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? - பொன்முடி வழக்கில் ஐகோர்ட் கேள்வி
பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
17 April 2025 3:59 PM IST
அமைச்சர் பொன்முடியின் பதவிக்கு சிக்கல்.. சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
16 April 2025 2:09 PM IST




