
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு காட்டு யானை பாதுகாப்பாக மறுஇடமாற்றம் - வனத்துறை தகவல்
கவனமாக திட்டமிடப்பட்ட, அறிவியல் அடிப்படையிலான நடவடிக்கை கோவை வனப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Nov 2025 9:41 PM IST
இந்தியாவின் 2-வது யானை பாகன் கிராமம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.5.40 கோடி செலவில் கட்டப்பட்ட 47 பணியாளர் குடியிருப்புகள் கொண்ட யானை பாகன் கிராமத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
6 Oct 2025 3:37 PM IST
விஷம் குடித்த அண்ணன்.. காப்பாற்ற முயன்ற தம்பி.. அடுத்து நடந்த கொடூரம்
குடும்ப தகராறில் விஷம் குடித்த அண்ணன், மருத்துவமனைக்கு செல்ல மறுத்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.
9 Sept 2025 6:46 AM IST
ஆனைமலையில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு சிறப்பு மையம் - தமிழக அரசு அனுமதி
வாழ்விடச் சீரழிவு, காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இருவாச்சி பறவை இனங்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.
21 July 2025 3:46 PM IST
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
17 July 2025 4:29 PM IST
ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை துவங்கியது.
14 Feb 2025 1:41 PM IST
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
30 Jan 2025 7:45 AM IST
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர்கள் சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி சாமி தரிசனம்
45-வது படத்திற்கான வேலையில் நடிகர் சூர்யா இறங்கியுள்ளார்.
28 Nov 2024 1:57 AM IST
மேற்கு திப்பிப்பாறை மலைவாழ் குடியிருப்பில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மக்கள்
ஆனைமலை புலிகள் காப்பக மேற்கு திப்பிப்பாறை மலைவாழ் குடியிருப்பில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவித்து வருகிறார்கள்.
30 Jun 2023 8:40 PM IST
ஆனைமலை, நெகமத்தில் மின்சாரம் தாக்கி 2 பெண்கள் பலி- துணி காயப்போடும் போது நிகழ்ந்த பரிதாபம்
ஆனைமலை, நெகமத்தில் துணி காயப்போடும் போது மின்சாரம் தாக்கி 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
11 Oct 2022 12:15 AM IST
ஆனைமலை, நெகமம் பகுதிகளில் அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா தொடக்கம்
ஆனைமலை, நெகமம் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.
28 Sept 2022 12:15 AM IST
ஆனைமலை, நெகமம் பகுதிகளில் 144 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை
ஆனைமலை, நெகமம் பகுதிகளில் 144 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
30 Aug 2022 9:57 PM IST




