மின்சாரம் தாக்கி 10 மாத குழந்தை உயிரிழப்பு... பாட்டி கண்முன்னே பரிதாபம்
மின்சாரம் தாக்கி 10 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4 July 2024 12:15 AM GMTதனக்குத்தானே பிரசவம் பார்த்த செவிலியர்... குழந்தை வெளியே வராததால் செய்த அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் திருமணமாகாமல் கர்ப்பமான செவிலியர், தனக்குத்தானே பிரசவம் பார்த்தபோது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
1 May 2024 6:09 AM GMTநீலகிரி: சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி பலி
சிறுத்தையின் தொடர் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி நீலகிரி சுற்றுவட்டார கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
7 Jan 2024 12:00 AM GMTசுவாச நோய் குணமாக சூடு வைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரிழப்பு - மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்
இரும்பு கம்பியால் சூடு வைத்தால் நோய் குணமாகும் என்ற மூடநம்பிக்கையால் ஒன்றரை மாத ஆண் குழந்தைக்கு சூடு வைக்கப்பட்டது.
30 Dec 2023 2:00 PM GMTஅமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் கர்ப்பிணி படுகாயம் - குழந்தை இறந்த சோகம்
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நிறைமாத கர்ப்பிணி படுகாயம் அடைந்தார்.
5 Oct 2023 7:18 PM GMTஆஸ்பத்திரியில் நர்சுகள் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழப்பு; பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
தனியார் ஆஸ்பத்திரியில் நர்சுகள் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்தது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க திருவள்ளூர் கோர்ட்டு தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
27 Sep 2023 7:34 AM GMTகடலூரில் தடுப்பூசி போட்ட 3 மாத குழந்தை உயிரிழப்பு..!
கடலூரில் தடுப்பூசி போட்ட 3 மாத குழந்தை உயிரிழந்தது.
13 Sep 2023 4:35 AM GMTகை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உரிய விசாரணை நடத்த வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
கை அகற்றப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
7 Aug 2023 5:47 AM GMTகை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு - அரசு மருத்துவமனை விளக்கம்
தவறான சிகிச்சையாலேயே குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் புகார் கூறிய நிலையில் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
6 Aug 2023 7:37 AM GMTவேலூரில் பாம்பு கடித்து 3 மாத பச்சிளம் குழந்தை உயிரிழப்பு..!
வேலூரில் பாம்பு கடித்து 3 மாத பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
3 Aug 2023 9:15 AM GMTவேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்த மலை கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்
வேலூரில் குழந்தையின் சடலத்துடன் தாய் 10 கி.மீ. நடந்து சென்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
29 May 2023 8:51 AM GMTபள்ளி வேன் மோதியதில் 3 வயது குழந்தை உயிரிழப்பு - கடலூரில் சோகம்
கடலூரில் பள்ளி வேன் மோதியதில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான்.
27 March 2023 5:37 AM GMT