
நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ குற்றவாளிகள் 29 பேருக்கு தண்டனை
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 26 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
26 Dec 2025 9:33 PM IST
விபத்தை தவிர்க்க பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்: தூத்துக்குடி போலீசார் வழங்கினர்
மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலை ஓரத்தில் பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு எப்போதும்வென்றான் போலீசார், ஒளிரும் ஸ்டிக்கர்களை வழங்கி பாதுகாப்பாக பயணம் செய்ய அறிவுறுத்தினர்.
26 Dec 2025 7:26 PM IST
நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கிய நெல்லை எஸ்.பி.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான எஸ்.ஐ. பதவிக்கான எழுத்துத் தேர்வு நாளை நெல்லை மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
20 Dec 2025 10:58 PM IST
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் மத்தியபாகம் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
20 Dec 2025 1:28 AM IST
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் 38 மாவட்ட கள ஆய்வு அறிக்கை: மு.க.ஸ்டாலினிடம் வழங்கல்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் 38 மாவட்ட கள ஆய்வு அறிக்கையில் சிறுபான்மை மக்களின் நலனுக்கு உதவும் பல்வேறு கோரிக்கைகள் குறித்த பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
17 Dec 2025 6:00 PM IST
பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000 வழங்க கோரி கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கோரம்பள்ளம் அரசு ஐ.டி.ஐ. அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
16 Dec 2025 8:01 PM IST
டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் டிசம்பர் 14-ம் தேதி மாரத்தான் போட்டி
டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் நடைபெறவுள்ள மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்துள்ள வீரர்களுக்கு டோக்கன் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
12 Dec 2025 9:44 PM IST
தூத்துக்குடியில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா: அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் 75-வது பிறந்த நாளையொட்டி தெய்வீக தென்றல் ரஜினிகாந்த் நற்பனி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
12 Dec 2025 9:36 PM IST
தூத்துக்குடியில் 5 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு கூட்டுத் திருமணம்: ரூ.15 லட்சம் மதிப்பில் சீதனம் வழங்கல்
ஒவ்வொரு திருமண ஜோடிக்கும் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்கத்தாலி, வீட்டு உபயோகப்பொருட்கள், ஒரு மாதத்திற்கு தேவையான பலசரக்கு உள்ளிட்ட பல்வேறு சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டன.
11 Dec 2025 4:09 PM IST
522 பேருக்கு பதவி உயர்வு ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் 17,780 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
9 Dec 2025 4:37 PM IST
தூத்துக்குடியில் 13 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 13 ஊர்க்காவல் படை வீரர்களுக்கும் இன்று முதல் 45 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
9 Dec 2025 2:39 PM IST
கன்னியாகுமரியில் ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அழகுமீனா தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது.
7 Dec 2025 8:14 AM IST




