
கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்குகிறதா..? மெத்தனமாக இருக்க வேண்டாம்
கண் பார்வை குறையும்போது, சாதாரணமாக நாம் செய்யும் அன்றாட காரியங்களில்கூட தடுமாற்றம் காணப்படும்.
14 Jun 2025 6:00 AM IST
தைராய்டு நோயை கட்டுக்குள் வைக்கும் உணவு பழக்கவழக்கங்கள்
இரும்புச் சத்து குறைபாட்டிற்கும், தைராய்டு குறைபாட்டிற்கும் நிறைய தொடர்புகள் உள்ளன.
10 Jun 2025 1:23 PM IST
போதிய அளவு தண்ணீர் குடித்தபிறகும் தாகம் எடுக்கிறதா..? இதோ உங்களுக்கான டிப்ஸ்
அதிக உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, உப்பு ரத்தத்தில் உறிஞ்சப்படுவதால், திசுக்களில் உள்ள திரவம் இழுக்கப்பட்டு தாகம் அதிகரிக்கிறது.
9 Jun 2025 9:15 PM IST
சிறுநீர் வெள்ளையாக நுரையுடன் வெளியேறினால் ஆபத்தா?
சிறுநீரில் அதிக அளவில் சில புரதங்கள் கலந்திருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரில் நுரை வரலாம்.
7 Jun 2025 2:35 PM IST
பெண்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைவது ஏன்?
சதாவரி லேகியம் காலை, இரவு இரு வேளை ஐந்து கிராம் வீதம் சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
4 Jun 2025 1:50 PM IST
சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேற காரணம் என்ன?
சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பையில் கற்கள் இருந்தாலும் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறும்.
3 Jun 2025 4:44 PM IST
வாயுவினால் ஏற்படும் நெஞ்சுவலி.. மாரடைப்பால் ஏற்படும் நெஞ்சுவலி: வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி?
மாரடைப்பு மட்டுமல்லாது பலவிதமான இதய நோய்கள் காரணமாகவும் நெஞ்சுவலி ஏற்படலாம்.
31 May 2025 6:00 AM IST
குழந்தையின்மையால் கவலையா..? சித்த மருத்துவத்தில் நிறைய தீர்வுகள் இருக்கு
முருங்கை விதை, வாதுமை விதைகள், நெருஞ்சில் விதை, நீர்முள்ளி விதை, ஆலம் விதை, பூனைக்காலி விதை, முள்ளங்கி விதை போன்றவை விந்தணுக்களை அதிகரிக்கும்.
27 May 2025 4:34 PM IST
மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
மாம்பழங்களில் இருக்கும் வைட்டமின் சி பருவகால நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
26 May 2025 1:21 PM IST
சுகர் லெவல் ஏறும் என்ற பயம் வேண்டாம்.. தாராளமா இந்த பழத்தை சாப்பிடுங்க..!
கொய்யா பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்க உதவுகிறது.
24 May 2025 6:00 AM IST
குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்படுவது ஏன்?
பரம்பரையாக வருகின்ற நோய், பரம்பரையாக தொடர்கின்ற கோளாறுகள், அவர்களின் மரபணுக்களில் பதிந்துவிடும்.
20 May 2025 7:27 PM IST
நரம்பு தளர்ச்சி, உடல் பலவீனத்தை சரிசெய்யும் சித்த மருந்துகள்
நரம்புகள் ஆரோக்கியமாக இருக்க நெல்லிக்காய் லேகியம் ஒன்று முதல் இரண்டு கிராம் வீதம் காலை, இரவு இரண்டு வேளை சாப்பிடலாம்.
16 May 2025 5:40 PM IST