
மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா
மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் பதவியை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ராஜினாமா செய்துள்ளார்.
22 Jun 2024 12:01 PM IST
இந்தியாவில் நீக்ரோக்கள்... காங்கிரஸ் மூத்த தலைவர் பேச்சால் அடுத்த சர்ச்சை
சாம் பிட்ரோடாவை பாதுகாக்கும் வகையில் இந்தியர்களை வெள்ளையர்கள், கருப்பர்கள் (நீக்ரோ அல்லது நீக்ரிடோ) என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அழைக்கிறார் என பா.ஜ.க. கண்டனம் தெரிவித்து உள்ளது.
10 May 2024 5:03 AM IST
2 புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்? ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தகவல்
பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி ஒருவர் அடங்கிய உயர்மட்ட தேர்வு குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக சவுத்ரி உள்ளார்.
14 March 2024 1:43 PM IST
'சேக் ஷாஜகானிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்' - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சனம்
தேர்தல் வரை ஓய்வெடுக்கலாம் என்பதற்காக சேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டுள்ளார் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சித்துள்ளார்.
1 March 2024 9:32 PM IST
'மம்தா பானர்ஜி ஒரு சந்தர்ப்பவாதி' - காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சனம்
காங்கிரஸ் கட்சியின் தயவில்தான் 2011-ம் ஆண்டு மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்தார் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
24 Jan 2024 7:24 AM IST
மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீடு விவகாரம்... 'எனக்கு கவலை இல்லை' - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதில்
எங்களுக்கு போட்டியிட்டு வெற்றி பெற தெரியும் என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
21 Jan 2024 12:39 AM IST
இந்தியா கூட்டணிக்குள் அதிகரிக்கும் மோதல்... மம்தா மீது காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் கடும் விமர்சனம்
பிரதமர் மோடிக்கு சேவை செய்வதில்தான் மம்தா பானர்ஜி பிசியாக இருக்கிறார் என காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையாக சாடியுள்ளார்.
4 Jan 2024 5:32 PM IST
நாடாளுமன்ற தாக்குதல் தினம்.. மக்களவையில் நடந்த பகீர் சம்பவம்.. பாதுகாப்பு குறைபாடா?
பார்வையாளர் அரங்கத்தில் இருந்து 2 நபர்கள் நுழைந்ததையடுத்து, மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
13 Dec 2023 2:12 PM IST
கையை விட்டு, ஹெல்மெட் அணியாமல் வாகன பயணம்... காங்கிரஸ் தலைவர் பதில்
காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கையை விட்டு, ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சாகச பயணம் செய்தது பற்றி பதில் அளித்து உள்ளார்.
15 Oct 2023 2:49 PM IST
'ஒரே நாடு, ஒரே தேர்தலை நம் நாட்டில் அமல்படுத்துவது எளிதானது அல்ல' - காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
மக்களின் கவனத்தை திசை திருப்ப பா.ஜ.க. அரசு சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டே இருப்பதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.
24 Sept 2023 6:04 PM IST
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கத்தை ரத்து செய்ய பரிந்துரை
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கத்தை ரத்து செய்ய நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது.
30 Aug 2023 3:51 PM IST
காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட்
காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
10 Aug 2023 9:22 PM IST




