
நக்சலைட்டுகள் சுட்டதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி
சத்தீஷ்கார் மாநிலம் ராஜநந்தகான் மாவட்டத்தின் போர்தலவ் பகுதியில் உள்ள காட்டில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
20 Nov 2025 1:42 AM IST
நிர்வாண விருந்து நிகழ்ச்சி: ரூ.1 லட்சம் கொடுத்து பங்கேற்க இருந்த தம்பதிகள் - திடுக்கிடும் தகவல்
இந்த நிகழ்ச்சிக்கு காதல் ஜோடிகள், தம்பதியினர் ரூ.1 லட்சம் கூட கொடுக்க தயாராக முன்வந்துள்ளனர்.
15 Sept 2025 4:03 PM IST
ராய்ப்பூர்: சாலை விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம்
50 பேரை ஏற்றிச் சென்ற மினி லாரி வேகமாக வந்த டிரெய்லருடன் மோதியதில் 14 பேர் பலியாகினர்.
12 May 2025 3:32 AM IST
நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மேயர் மகன் கைது
நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மேயர் மகன் கைது செய்யப்பட்டார்.
3 March 2025 3:10 PM IST
சத்தீஷ்காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 3 பேரும் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
29 Dec 2023 11:26 AM IST
மேம்பாலத்தில் இருந்து பைக் விழுந்ததில் தம்பதி உயிரிழப்பு - மகள் படுகாயம்
துர்க்-ராய்ப்பூர் சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் மேம்பாலத்தில் இருந்து பைக் விழுந்ததில் தம்பதி உயிரிழந்தனர்.
11 Dec 2022 8:50 AM IST
ராய்ப்பூரில் 3 நாள் காங்கிரஸ் மாநாடு; கார்கே தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
சத்தீஷ்கார் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் வரும் பிப்ரவரி மாதம் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடக்கிறது.
5 Dec 2022 4:35 AM IST
ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவ மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை
ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
10 Sept 2022 11:06 PM IST




