
பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலக கேரள அரசு முடிவு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்த கேரள அரசு, அதிலிருந்து விலக முடிவு செய்துள்ளது.
30 Oct 2025 3:08 AM IST
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்த கேரள அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு கடும் எதிர்ப்பு
கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில் திடீர் மனமாற்றமாக கேரள அரசு, மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றது.
25 Oct 2025 4:26 AM IST
யானை தந்தங்கள் வைத்திருந்த வழக்கு - கேரள அரசு மோகன்லாலுக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்த நீதிமன்றம்
மோகன்லாலின் வீட்டில் உள்ள யானைத் தந்தங்களுக்கு 2016 ஆண்டு கேரள அரசு வழங்கிய உரிமத்தை, கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
24 Oct 2025 4:11 PM IST
மோகன்லாலுக்கு கேரள அரசு பாராட்டு
தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக நடிகர் மோகன்லாலை கேரள அரசு கவுரவித்துள்ளது.
4 Oct 2025 10:06 PM IST
நடிகர் மோகன்லாலுக்கு கேரள அரசு சார்பில் பாராட்டு விழா
நடிகர் மோகன்லாலுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருதை 71வது தேசிய திரைப்பட விழாவில் ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார்.
29 Sept 2025 3:41 PM IST
சபரிமலையில் 5 ஏக்கர் நிலம் வேண்டும்; கேரள அரசுக்கு சேகர்பாபு வலியுறுத்தல்
சபரிமலையில் 5 ஏக்கர் இடம் தமிழ்நாட்டுக்கு தர வேண்டும். அது தமிழக பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சேகர் பாபு கூறினார்.
21 Sept 2025 8:44 AM IST
ஓணம் பண்டிகை: 6 லட்சம் குடும்பங்களுக்கு 15 பொருட்கள் அடங்கிய தொகுப்பு - கேரள அரசு அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை செப்டம்பர் மாதம் 5-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
24 July 2025 8:34 AM IST
பள்ளி புத்தகங்களில் கவர்னரின் அதிகாரங்கள் குறித்த பாடம் இடம்பெறும் - கேரள அரசு அறிவிப்பு
அரசியலமைப்பின் கீழ் கவர்னரின் அதிகாரங்கள் என்ன என்பதை சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளது.
20 Jun 2025 9:24 PM IST
முல்லைபெரியாறில் புதிய அணை.. சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
வல்லக்கடவு- முல்லைப் பெரியாறு சாலையை செப்பனிடுவதற்கு அனுமதிக்க முடியாது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
29 April 2025 12:14 PM IST
முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் தடுப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
முல்லை பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள தி.மு.க. அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
7 Dec 2024 12:24 PM IST
ஹேமா கமிஷன் அறிக்கை : சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு கேரள அரசு எதிர்ப்பு
ஹேமா கமிஷன் அறிக்கை விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க கோரிய மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
17 Nov 2024 12:07 PM IST
ஹேமா கமிட்டி அறிக்கை: 9ம் தேதி கோர்ட்டில் சமர்ப்பிப்பு
மலையாள திரையுலகில் தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
4 Sept 2024 5:45 PM IST




